GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2012 Preliminary Examination

General Tamil Questions 26 to 50

1.  பிரித்தெழுதுக வெஞ்சுடர்
A.   வெண்மை + சுடர்
B.   வெம்மை + சுடர்
C.   வெம் + சுடர்
D.   வெல் சுடர்
Answer: B.  வெம்மை + சுடர்
2.  ஏழாம் வேற்றுமை உருபு இடம்பெற்றுள்ள சொற்றொடர் எது?
A.   முட்புதர்
B.   சுன்னிபாலன்
C.   கொத்துப்பூ
D.   பதத்துணை
Answer: C.  கொத்துப்பூ
3.  'ஒழுக்கம் விழுப்பம் தரலான்' - இதில் ஒழுக்கம் எவ்விலக்கணத்தைச் சார்ந்தது?
A.   பண்புப்பெயர்
B.   பெயரெச்சம்
C.   வினையாலணையும் பெயர்
D.   தொழிற்பெயர்
Answer: D.  தொழிற்பெயர்
4.  அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
A.   காஞ்சி, காதை கார், கானல்
B.   காதை. காஞ்சி, கானல், கார்
C.   கார், கானல், காஞ்சி, காதை
D.   கானல், கார், காதை, காஞ்சி
Answer: A.  காஞ்சி, காதை கார், கானல்
5.  பொருத்துக:
(a) யாரும் 1. எண்ணும்மை
(b) குருகும் 2. முற்றும்மை
(c) சேர சோழர் 3. இழிவு சிறப்பும்மை
(d) அன்பும் அறனும் 4. உம்மைத்தொகை
A.   3 4 1 2
B.   2 3 1 4
C.   2 3 4 1
D.   1 2 3 4
Answer: C.  2 3 4 1
6.  "குன்று தூவ எறியும் அரவம் போல
முரசு எழுந்து இரங்கும்"
ஏற்ற பொருள் தேர்ந்து எழுதுக.
A.   ஓசை
B.   குரல்
C.   மொழி
D.   புகழ்
Answer: A.  ஓசை
7.  மல்லிகை மாலை - என்பது எப்பெயர்?
A.   சினையாகு பெயர்
B.   பண்பாகு பெயர்
C.   பொருட்பெயர்
D.   காலவாகு பெயர்
Answer: B.  பண்பாகு பெயர்
8.  அகர வரிசைப்படி சொற்களை சீர்செய்க.
A.   யானை, யாளி, யாழ். யாக்கை
B.   யாளி, யானை, யாக்கை, யாழ்
C.   யாழ். யாக்கை, யானை, யாளி
D.   யாக்கை, யாழ், யாளி, யானை
Answer: D.  யாக்கை, யாழ், யாளி, யானை
9.  அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
A.   பௌவம், பைங்கூழ். பெதும்பை. பாசிலை
B.   பைங்கூழ், பௌவம், பாசிலை, பெதும்பை
C.   பெதும்பை. பாசிலை, பௌவம், பைங்கூழ்
D.   பாசிலை, பெதும்பை, பைங்கூழ், பௌவம்
Answer: D.  பாசிலை, பெதும்பை, பைங்கூழ், பௌவம்
10.  கீழ்வரும் பாடலிலிருந்து எடுக்கப்பட்ட சொற்களுள் எது எதிர்சொல் இல்லை?
"நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால்
தன்னொடும் அவனொடும் தருக்கிய புணர்த்துச்
சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே"
A.   நன்மை × தீமை
B.   கைக்கிளை × ஒருதலைக்காமம்
C.   தன்னொடு × பிறரொடு
D.   இன்புறல் X துன்புறல்
Answer: B.  கைக்கிளை × ஒருதலைக்காமம்
11.  இலக்கணக் குறிப்பக்குப் பொருந்தாதச் சொல்லைக் கண்டறிக:
'உம்மைத்தொகை'
A.   மலையாறு
B.   உண்மையுயர்வு
C.   வெற்றிலை பாக்கு
D.   நீர்க்குடம்
Answer: D.  நீர்க்குடம்
12.  பின்வரும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாதச் சொல்லைத் தேர்க:
'பண்டத்தொகை'
A.   செங்கோல்
B.   நற்கனி
C.   சேர்தேவி
D.   எண்பதம்
Answer: C.  சேர்தேவி
13.  சரியான மரபுத் தொடர்களை தேர்வு செய்க:
1. ஈச்ச ஓலையுடன் தாழை மடலைச் சேர்த்து வைத்தான்
2. ஈச்ச இலையுடன் தாழை இலைகளைச் சேர்த்து வைத்தான்
3. மூங்கில் இலைகளுடன் வாழை இலைகளைச் சேர்த்து வைத்தான்
4. மூங்கில் இலைகளுடன் வாழை மடலைச் சேர்த்து வைத்தான்
A.   1 மற்றும் 3
B.   1 மற்றும் 2
C.   2 மற்றும் 3
D.   3 மற்றும் 4
Answer: A.  1 மற்றும் 3
14.  விடைக்கேற்ற வினாவைத் தேர்க
"பயவாக் களரனையர் கல்லாதவர்”
A.   கல்லாதவர் யார்?
B.   களரனையர் விளக்கம் தருக.
C.   பயன்படாதவர் யார்?
D.   கல்லாதவர் எதைப் போன்றவர்?
Answer: D.  கல்லாதவர் எதைப் போன்றவர்?
15.  விடைக்கேற்ற வினாவைத் தேர்க
"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே"
A.   உண்டி கொடுப்பது எதற்கு?
B.   உயிர் கொடுத்தோர் யார்?
C.   உண்டி பொருள் தருக.
D.   உண்டி, உயிர் பொருத்தம் கூறு.
Answer: B.  உயிர் கொடுத்தோர் யார்?
16.  குறுமுனி என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்
A.   திருமூலர்
B.   அகத்தியர்
C.   வள்ளுவர்
D.   புத்தர்
Answer: B.  அகத்தியர்
17.  Pirate என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும் :
A.   தனியுடைமை
B.   கடற்கொள்ளையர்
C.   அழியாச் செல்வம்
D.   முழுமுதற் கடவுள்
Answer: B.  கடற்கொள்ளையர்
18.  பொருத்துக:
(a) Supperless 1. துணைநிறைவு
(b) Supplant 2. தொய்வுடைய
(c) Supple 3. குப்புறத்தள்ளு
(d) Supplement 4. இரவுணவற்ற
A.   2 3 1 4
B.   4 3 2 1
C.   1 3 4 2
D.   3 4 1 2
Answer: B.  4 3 2 1
19.  'இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி'
மேற்காண் பாடலடிகளில் பொருந்தியுள்ளபடி மிகச்சரியான விடை எது?
A.   சீர்மோனை மட்டும் அமைந்துள்ளது
B.   அடி எதுகை மட்டும் அமைந்துள்ளது
C.   மோனையோடு இயைபும் அமைந்துள்ளது
D.   மோனை இயைபு எதுகை மூன்றும் வந்துள்ளது
Answer: D.  மோனை இயைபு எதுகை மூன்றும் வந்துள்ளது
20.  ‘ஒருமை-பன்மை' பிழைகளற்ற வாக்கியங்களைக் கண்டறிக.
1. இங்குள்ளது எல்லாம் நல்ல பழமே
2. இங்குள்ளவை எல்லாம் நல்ல பழங்களே
3. விழாவில் மக்கள் கிடையாது
4. விழாவில் மக்கள் இல்லை
A.   1 மற்றும் 3
B.   2 மற்றும் 3
C.   2 மற்றும் 4
D.   1 மற்றும் 4
Answer: C.  2 மற்றும் 4
21.  விருந்து எனும் சொல்லின் இலக்கணம் யாது?
A.   தொழிற்பெயர்
B.   பண்புத்தொகை
C.   பண்பாகுபெயர்
D.   இவற்றில் எதுவும் இல்லை
Answer: C.  பண்பாகுபெயர்
22.  நூல்களை நூலாசிரியர் பெயர்களோடு பொருத்துக
I-நூல் II-நூலாசிரியர்
(a) பாவை 1. கொத்தமங்கலம் சுப்பு
(b) தில்லானா மோகனாம்பாள் 2. மு.வ.
(c) திகம்பர சாமியார் 3. கல்கி
(d) பார்த்திபன் கனவு 4. வடுவூர் துரைசாமி ஐயங்கார்
A.   2 1 4 3
B.   2 4 3 1
C.   4 1 2 3
D.   3 2 4 1
Answer: A.  2 1 4 3
23.  பிரித்தெழுதுக : இன்னரும்பொழில்
A.   இன்னருமை + பொழில்
B.   இனிமை + அருமை + பொழில்
C.   இனிமை + அரும்பொழில
D.   இனிமை + அரும் பொழில்
Answer: B.  இனிமை + அருமை + பொழில்
24.  விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
"முந்நீர் வழக்கம் மகடூஉவே டில்லை"
A.   கடல் கடந்து செல்லக்கூடாதவர் யார்?
B.   கடலில் செல்பவர் யார்?
C.   முந்நீர் வழக்கம் எது?
D.   மகடூஉவின் உழக்கம் என்ன?
Answer: A.  கடல் கடந்து செல்லக்கூடாதவர் யார்?
25.  "கூடற்தமிழ்" என அடைமொழி பெற்ற நூல் எது?
A.   நெடுநல்வாடை
B.   மதுரைக்காஞ்சி
C.   முல்லைப்பாட்டு
D.   பட்டினப்பாலை
Answer: B.  மதுரைக்காஞ்சி
;