GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2012 Preliminary Examination

Aptitude Questions 1 to 8

1.  \(2^{30}\) ஐ 5 ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதி என்ன?
Answer: D.   4
2.  ஒரு மூன்று இலக்க எண்ணை மறுபடியும் பக்கத்தில் எழுதி ஒரு ஆறு இலக்க எண் உருவாக்கப்படுகிறது. உதாரணம் 341341 etc., இந்த அமைப்பில் உருவாக்கப்படும் எண்கள் எப்பொழுதும் எந்த எண்ணால் வகுக்கப்படும்?
Answer: C.   1001
3.  உருப்படி: உணவு உடை படிப்பு வாடகை ஏனையவற்றை
செலவு: 300 75 40 75 110
கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை விழுக்காடு பட்டை விளக்கப்படம் மூலம் வடிவமைத்தால், உடைக்கான செலவு விழுக்காடு ஆனது
Answer: C.   12.5%
4.  BHASHA என்பது 154754 என்றும் BRAIN என்பது 13408 என்றும் குறிக்கப்பட்டால் AHINSA என்பது எவ்வாறு குறிக்கப்படும்?
Answer: D.   450874
5.  1-லிருந்து 31 வரை உள்ள ஒற்றைப்படை எண்களின் கூட்டுத்தொகைக் காண்:
Answer: B.   256
6.  படம் II-ல் உள்ள X-இன் மதிப்பு குறுக்கு எண் புதிர் படம்
Answer: B.   16
7.  ஓர் கணத்தின் 500 கண்டறிந்த அளவின் மாறுபாடு 125 ஆகும். 25 ஐ கூட்டி பின்னர் 55-ஐ ஒவ்வொரு அளவிற்கும் கழித்தால், பின்னர் புதிய மாறுபாடானது
Answer: D.   125
8.  இரண்டு மாணவர்கள் A மற்றும் B சராசரியாக 10 தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்று இருந்தனர். A மற்றும் B-யின் திட்ட விலக்கமானது 2.5 மற்றும் 3 முறையே. அவர்களின் நிலைப்புத் தன்மை பொருத்து பரிசு வழங்கப்படுவது எனில்
Answer: B.   A பரிசு பெற வேண்டும்
;