TNPSC Group 2 2012 Preliminary Examination
Aptitude Questions 1 to 8
1.
\(2^{30}\) ஐ 5 ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதி என்ன?
Answer:
D.
4
2.
ஒரு மூன்று இலக்க எண்ணை மறுபடியும் பக்கத்தில் எழுதி ஒரு ஆறு இலக்க எண் உருவாக்கப்படுகிறது. உதாரணம் 341341 etc., இந்த அமைப்பில் உருவாக்கப்படும் எண்கள் எப்பொழுதும் எந்த எண்ணால் வகுக்கப்படும்?
Answer:
C.
1001
3.
உருப்படி: உணவு உடை படிப்பு வாடகை ஏனையவற்றை
செலவு: 300 75 40 75 110
கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை விழுக்காடு பட்டை விளக்கப்படம் மூலம் வடிவமைத்தால், உடைக்கான செலவு விழுக்காடு ஆனது
செலவு: 300 75 40 75 110
கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை விழுக்காடு பட்டை விளக்கப்படம் மூலம் வடிவமைத்தால், உடைக்கான செலவு விழுக்காடு ஆனது
Answer:
C.
12.5%
4.
BHASHA என்பது 154754 என்றும் BRAIN என்பது 13408 என்றும் குறிக்கப்பட்டால் AHINSA என்பது எவ்வாறு குறிக்கப்படும்?
Answer:
D.
450874
5.
1-லிருந்து 31 வரை உள்ள ஒற்றைப்படை எண்களின் கூட்டுத்தொகைக் காண்:
Answer:
B.
256
6.
படம் II-ல் உள்ள X-இன் மதிப்பு
Answer:
B.
16
7.
ஓர் கணத்தின் 500 கண்டறிந்த அளவின் மாறுபாடு 125 ஆகும். 25 ஐ கூட்டி பின்னர் 55-ஐ ஒவ்வொரு அளவிற்கும் கழித்தால், பின்னர் புதிய மாறுபாடானது
Answer:
D.
125
8.
இரண்டு மாணவர்கள் A மற்றும் B சராசரியாக 10 தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்று இருந்தனர். A மற்றும் B-யின் திட்ட விலக்கமானது 2.5 மற்றும் 3 முறையே. அவர்களின் நிலைப்புத் தன்மை பொருத்து பரிசு வழங்கப்படுவது எனில்
Answer:
B.
A பரிசு பெற வேண்டும்