TNPSC Group 2 · 2012 Preliminary Examination
103. உங்கள் தோட்டத்தில் உள்ள தக்காளி செடியின் இளம் இலைகளில், நரம்பிடைகளில் பச்சையம் இன்றி காணப்படுகிறது. அதற்கு நீங்கள் என்ன சத்து அளிப்பீர்கள்?
Answer:
B.
இரும்பு