GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2012 Preliminary Examination

115.  கீழ்க்காணும் கூற்றுகளை கவனி:
I. CO, நீல நிறச் சுடருடன் எரியக் கூடியது.
II. CO என்பது மிகச் சிறந்த ஆக்ஸிஜன் ஒடுக்கி இது கார உலோக ஆக்ஸைடுகளை ஒடுக்குகிறது
III. CO என்பது நச்சுத்தன்மை வாய்ந்தது. இது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினுடன் இணைந்து அணைவுச் சேர்மத்தை தரும். இந்த அணைவுச் சேர்மம், ஆக்ஸிஹீமோகுளோபினை விட 300 மடங்கு நிலைத்தன்மை மிகுந்தது
IV. 50° C வெப்பநிலையில் CO என்பது Ni உடன் சேர்ந்து அணைவுச் சேர்மத்தை தரும். இச்சேர்மம் சிதைவுற்று தூய Ni-ஐ தரும்.
மேற்காணும் கூற்றுகளில் எது/எவை சரியானவை?

Answer: B.   II சரியானது அல்ல ஆனால் I, III, IV சரியானவை
;