TNPSC Group 2 · 2012 Preliminary Examination
122.
வரிசை I உடன் வரிசை IIவினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
வரிசை I
வரிசை II
(a) காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகல்
1. சிங்கப்பூர்
(b) சர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ்
2. 8 ஆகஸ்டு, 1942
(c) வெள்ளையனே வெளியேறு தீர்மானம்
3. தொழிற்கட்சி உறுப்பினர்
(d) ஆசாத் இந்த் பாஜ்
4. 1939
| வரிசை I | வரிசை II |
|---|---|
| (a) காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகல் | 1. சிங்கப்பூர் |
| (b) சர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ் | 2. 8 ஆகஸ்டு, 1942 |
| (c) வெள்ளையனே வெளியேறு தீர்மானம் | 3. தொழிற்கட்சி உறுப்பினர் |
| (d) ஆசாத் இந்த் பாஜ் | 4. 1939 |
Answer:
C.
4 3 2 1