GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2012 Preliminary Examination

140.  பின்வரும் காரணங்களுக்காக 1942ம் ஆண்டு ஆகஸ்டு 8ம் நாள் காங்கிரஸ் 'வெள்ளையனே வெளியேறு' தீர்மானத்தை இயற்றியது
I. கிரிப்ஸ் தூதுக் குழுவின் தோல்வியினால்
II. இந்தியாவை நோக்கி ஜப்பானியப் படைகள் புறப்பட்டதால்
III. ஜப்பானிடம் காட்டிய அனுதாபத்தினால்
IV. ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் விடுதலை கோரிக்கையை ஏற்றுக் கொள்ள கட்டாயப்படுத்துவதற்காக
V. சோவியத் யூனியனை ஆதரிப்பதற்காக

Answer: A.   I, II மற்றும் IV சரி
;