TNPSC Group 2 · 2012 Preliminary Examination
144.
அரசியல் அமைப்பு விதி 368ன் கீழ் கொண்டு வரத்தக்க பிரிவுகள் மற்றும் அரசியல் அமைப்பு விதிகளை சரியாக பொருத்தவும். பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு.
பிரிவு
அரசியல் அமைப்பு விதி
(a) குடியரசுத் தலைவர் தேர்வு
1. Art. 54 மற்றும் 55
(b) யூனியன் பிரதேசங்களுக்கு உயர்நீதிமன்றம்
2. Art. 241
(c) மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நிர்வாக அதிகாரம்
3. Art. 73 மற்றும் 162
(d) மத்திய மற்றும் மாநில அரசுகளிடையிலான சட்டத்துறை அதிகார பகிர்வு
4. Art. 245-ல் இருந்து 255 வரை
| பிரிவு | அரசியல் அமைப்பு விதி |
|---|---|
| (a) குடியரசுத் தலைவர் தேர்வு | 1. Art. 54 மற்றும் 55 |
| (b) யூனியன் பிரதேசங்களுக்கு உயர்நீதிமன்றம் | 2. Art. 241 |
| (c) மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நிர்வாக அதிகாரம் | 3. Art. 73 மற்றும் 162 |
| (d) மத்திய மற்றும் மாநில அரசுகளிடையிலான சட்டத்துறை அதிகார பகிர்வு | 4. Art. 245-ல் இருந்து 255 வரை |
Answer:
A.
1 2 3 4