GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2012 Preliminary Examination

149.  பட்டியல் I உடன் பட்டியல் IIஐப் பொருத்துக. குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :
பட்டியல் I பட்டியல் II
(a) சிக்ஷா 1. யாப்பியல்
(b) கல்பா 2. இலக்கணம்
(c) வியாகாரணா 3. ஒலியியல்
(d) நிதி 4. வானியல்
(e) சண்டாஸ் 5. சடங்கு முறைகள்
(f) ஜோதிஷிஷா 6. காலக்கணிப்பு முறை

Answer: D.   3 5 2 6 1 4
;