GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2012 Preliminary Examination

167.  கீழ்க்காணம் தொடர்களை அவற்றின் ஆசிரியர்களோடு பொருத்துக:
தொடர்கள் கவிஞர்கள்
(a) மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் 1. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
(b) கல்வியில்லாத பெண்கள் களர்நிலம் 2. பாரதியார்
(c) மங்கையராய்ப் பிறப்பதற்கே - நல்ல மாதவம் செய்திட வேண்டும் 3. நாமக்கல் கவிஞர்
(d) தமிழன் என்று சொல்லடா - தலை நிமிர்ந்து நில்லடா 4. பாரதிதாசன்

Answer: C.   2 4 1 3
;