GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2012 Preliminary Examination

175.  கீழ்க்கண்ட பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I பட்டியல் II
(a) சையனோ பாக்டீரியா 1. ரோடோஸ்பைரில்லம்
(b) அம்மோனியாவாக்கும் பாக்டீரியா 2. தையோ பேசில்லஸ்
(c) ஒளிச்சேர்க்கை பாக்டீரியா 3. பாசில்லஸ்
(d) நைட்ரஜனை குறைக்கும் பாக்டீரியா 4. நாஸ்டாக்

சரியாகப் பொருத்தப்பட்டதைத் தேர்ந்தெடுக்கவும்.

Answer: D.   4 3 1 2
;