TNPSC Group 2 2012 Preliminary Examination
General Tamil Questions 1 to 25
கனகவிசயர் செங்குட்டுவனால் வெல்லப்பட்டனர் - எவ்வகை வாக்கியம் எனச்சுட்டுக.
தாளை வணங்காத் தலை"
-இக்குறளில், கோளில் - குணமிலவே என்பது
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்'
-இப்பாடலடிகளில்
| பட்டியல்-I | பட்டியல்-II |
|---|---|
| (a) தாய்மொழி வழியாகக் | 1. தமிழில் படித்தேன் |
| (b) நான் தாய்மொழித் | 2. தமிழில் பேசுதல் தகுதிமிகு பண்பாகும் |
| (c) தமிழர் தமிழறிந்தாரிடம் | 3. உள்ள நூல்களை நன்கு கற்க வேண்டும் |
| (d) நாம் பிறமொழியில் | 4. கல்வி கற்பதே சாலச் சிறந்தது |
| (a) திண்மை | 1. தீமை |
| (b) தின்மை | 2. வலிமை |
| (c) தண்மை | 3. இயல்பு |
| (d) தன்மை | 4. குளிர்ச்சி |
2. திறன்
3. கொம்பர்
4. இலை
- ஈற்றுப்போலிகள்
| பட்டியல் I-சொல் | பட்டியல் II-பொருள் |
|---|---|
| (a) கிழக்கு | 1. விதந்து கூறுதல் |
| (b) கிளத்தல் | 2. கீழ்த்திசை |
| (c) கிழத்தி | 3. கிளர்ச்சி |
| (d) கிளப்பம் | 4. உரியவன் |