TNPSC Group 2 · 2012 Preliminary Examination
16.
பட்டியல் I-ல் உள்ள சொற்றொடரை பட்டியல் II-ல் உள்ள தொடர்களுடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல்-I
பட்டியல்-II
(a) தாய்மொழி வழியாகக்
1. தமிழில் படித்தேன்
(b) நான் தாய்மொழித்
2. தமிழில் பேசுதல் தகுதிமிகு பண்பாகும்
(c) தமிழர் தமிழறிந்தாரிடம்
3. உள்ள நூல்களை நன்கு கற்க வேண்டும்
(d) நாம் பிறமொழியில்
4. கல்வி கற்பதே சாலச் சிறந்தது
| பட்டியல்-I | பட்டியல்-II |
|---|---|
| (a) தாய்மொழி வழியாகக் | 1. தமிழில் படித்தேன் |
| (b) நான் தாய்மொழித் | 2. தமிழில் பேசுதல் தகுதிமிகு பண்பாகும் |
| (c) தமிழர் தமிழறிந்தாரிடம் | 3. உள்ள நூல்களை நன்கு கற்க வேண்டும் |
| (d) நாம் பிறமொழியில் | 4. கல்வி கற்பதே சாலச் சிறந்தது |
Answer:
C.
4 1 2 3