TNPSC Group 2 · 2012 Preliminary Examination
23.
பட்டியல் 1-ல் உள்ள சொல்லை பட்டியல் II-ல் உள்ள பொருளுடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I-சொல்
பட்டியல் II-பொருள்
(a) கிழக்கு
1. விதந்து கூறுதல்
(b) கிளத்தல்
2. கீழ்த்திசை
(c) கிழத்தி
3. கிளர்ச்சி
(d) கிளப்பம்
4. உரியவன்
| பட்டியல் I-சொல் | பட்டியல் II-பொருள் |
|---|---|
| (a) கிழக்கு | 1. விதந்து கூறுதல் |
| (b) கிளத்தல் | 2. கீழ்த்திசை |
| (c) கிழத்தி | 3. கிளர்ச்சி |
| (d) கிளப்பம் | 4. உரியவன் |
Answer:
A.
2 1 4 3