TNPSC Group 2 2012 Preliminary Examination
General Tamil Questions 26 to 50
26.
பிரித்தெழுதுக வெஞ்சுடர்
Answer:
B.
வெம்மை + சுடர்
27.
ஏழாம் வேற்றுமை உருபு இடம்பெற்றுள்ள சொற்றொடர் எது?
Answer:
C.
கொத்துப்பூ
28.
'ஒழுக்கம் விழுப்பம் தரலான்' - இதில் ஒழுக்கம் எவ்விலக்கணத்தைச் சார்ந்தது?
Answer:
D.
தொழிற்பெயர்
29.
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
Answer:
A.
காஞ்சி, காதை கார், கானல்
30.
பொருத்துக:
| (a) யாரும் | 1. எண்ணும்மை |
| (b) குருகும் | 2. முற்றும்மை |
| (c) சேர சோழர் | 3. இழிவு சிறப்பும்மை |
| (d) அன்பும் அறனும் | 4. உம்மைத்தொகை |
Answer:
C.
2 3 4 1
31.
"குன்று தூவ எறியும் அரவம் போல
முரசு எழுந்து இரங்கும்"
ஏற்ற பொருள் தேர்ந்து எழுதுக.
முரசு எழுந்து இரங்கும்"
ஏற்ற பொருள் தேர்ந்து எழுதுக.
Answer:
A.
ஓசை
32.
மல்லிகை மாலை - என்பது எப்பெயர்?
Answer:
B.
பண்பாகு பெயர்
33.
அகர வரிசைப்படி சொற்களை சீர்செய்க.
Answer:
D.
யாக்கை, யாழ், யாளி, யானை
34.
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
Answer:
D.
பாசிலை, பெதும்பை, பைங்கூழ், பௌவம்
35.
கீழ்வரும் பாடலிலிருந்து எடுக்கப்பட்ட சொற்களுள் எது எதிர்சொல் இல்லை?
"நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால்
தன்னொடும் அவனொடும் தருக்கிய புணர்த்துச்
சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே"
"நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால்
தன்னொடும் அவனொடும் தருக்கிய புணர்த்துச்
சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே"
Answer:
B.
கைக்கிளை × ஒருதலைக்காமம்
36.
இலக்கணக் குறிப்பக்குப் பொருந்தாதச் சொல்லைக் கண்டறிக:
'உம்மைத்தொகை'
'உம்மைத்தொகை'
Answer:
D.
நீர்க்குடம்
37.
பின்வரும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாதச் சொல்லைத் தேர்க:
'பண்டத்தொகை'
'பண்டத்தொகை'
Answer:
C.
சேர்தேவி
38.
சரியான மரபுத் தொடர்களை தேர்வு செய்க:
1. ஈச்ச ஓலையுடன் தாழை மடலைச் சேர்த்து வைத்தான்
2. ஈச்ச இலையுடன் தாழை இலைகளைச் சேர்த்து வைத்தான்
3. மூங்கில் இலைகளுடன் வாழை இலைகளைச் சேர்த்து வைத்தான்
4. மூங்கில் இலைகளுடன் வாழை மடலைச் சேர்த்து வைத்தான்
1. ஈச்ச ஓலையுடன் தாழை மடலைச் சேர்த்து வைத்தான்
2. ஈச்ச இலையுடன் தாழை இலைகளைச் சேர்த்து வைத்தான்
3. மூங்கில் இலைகளுடன் வாழை இலைகளைச் சேர்த்து வைத்தான்
4. மூங்கில் இலைகளுடன் வாழை மடலைச் சேர்த்து வைத்தான்
Answer:
A.
1 மற்றும் 3
39.
விடைக்கேற்ற வினாவைத் தேர்க
"பயவாக் களரனையர் கல்லாதவர்”
"பயவாக் களரனையர் கல்லாதவர்”
Answer:
D.
கல்லாதவர் எதைப் போன்றவர்?
40.
விடைக்கேற்ற வினாவைத் தேர்க
"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே"
"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே"
Answer:
B.
உயிர் கொடுத்தோர் யார்?
41.
குறுமுனி என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்
Answer:
B.
அகத்தியர்
42.
Pirate என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்:
Answer:
B.
கடற்கொள்ளையர்
43.
பொருத்துக:
| (a) Supperless | 1. துணைநிறைவு |
| (b) Supplant | 2. தொய்வுடைய |
| (c) Supple | 3. குப்புறத்தள்ளு |
| (d) Supplement | 4. இரவுணவற்ற |
Answer:
B.
4 3 2 1
44.
'இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி'
மேற்காண் பாடலடிகளில் பொருந்தியுள்ளபடி மிகச்சரியான விடை எது?
பட்டாங்கில் உள்ள படி'
மேற்காண் பாடலடிகளில் பொருந்தியுள்ளபடி மிகச்சரியான விடை எது?
Answer:
D.
மோனை இயைபு எதுகை மூன்றும் வந்துள்ளது
45.
‘ஒருமை-பன்மை' பிழைகளற்ற வாக்கியங்களைக் கண்டறிக.
1. இங்குள்ளது எல்லாம் நல்ல பழமே
2. இங்குள்ளவை எல்லாம் நல்ல பழங்களே
3. விழாவில் மக்கள் கிடையாது
4. விழாவில் மக்கள் இல்லை
1. இங்குள்ளது எல்லாம் நல்ல பழமே
2. இங்குள்ளவை எல்லாம் நல்ல பழங்களே
3. விழாவில் மக்கள் கிடையாது
4. விழாவில் மக்கள் இல்லை
Answer:
C.
2 மற்றும் 4
46.
விருந்து எனும் சொல்லின் இலக்கணம் யாது?
Answer:
C.
பண்பாகுபெயர்
47.
நூல்களை நூலாசிரியர் பெயர்களோடு பொருத்துக
| I-நூல் | II-நூலாசிரியர் |
|---|---|
| (a) பாவை | 1. கொத்தமங்கலம் சுப்பு |
| (b) தில்லானா மோகனாம்பாள் | 2. மு.வ. |
| (c) திகம்பர சாமியார் | 3. கல்கி |
| (d) பார்த்திபன் கனவு | 4. வடுவூர் துரைசாமி ஐயங்கார் |
Answer:
A.
2 1 4 3
48.
பிரித்தெழுதுக : இன்னரும்பொழில்
Answer:
B.
இனிமை + அருமை + பொழில்
49.
விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
"முந்நீர் வழக்கம் மகடூஉவே டில்லை"
"முந்நீர் வழக்கம் மகடூஉவே டில்லை"
Answer:
A.
கடல் கடந்து செல்லக்கூடாதவர் யார்?
50.
"கூடற்தமிழ்" என அடைமொழி பெற்ற நூல் எது?
Answer:
B.
மதுரைக்காஞ்சி