TNPSC Group 2 · 2012 Preliminary Examination
57.
பட்டியல் I-ல் உள்ள சொற்றொடரை பட்டியல் II-ல் உள்ள சொற்றொடருடன் பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல்-I
பட்டியல்-II
(a) உலகில் நடக்கும் நிகழ்ச்சிகளை படமாக்குவது
1. வால்ட் டிஸ்னி
(b) ஒரு நிகழ்வை மட்டும் எடுத்துக் கொள்வது
2. கல்விப்படம்
(c) கற்பதற்கென உருவாக்கப்படும் படம்
3. விளக்கப்படம்
(d) கருத்துப்படம் அமைக்கத் தொடங்கியவர்
4. செய்திப்படம்
| பட்டியல்-I | பட்டியல்-II |
|---|---|
| (a) உலகில் நடக்கும் நிகழ்ச்சிகளை படமாக்குவது | 1. வால்ட் டிஸ்னி |
| (b) ஒரு நிகழ்வை மட்டும் எடுத்துக் கொள்வது | 2. கல்விப்படம் |
| (c) கற்பதற்கென உருவாக்கப்படும் படம் | 3. விளக்கப்படம் |
| (d) கருத்துப்படம் அமைக்கத் தொடங்கியவர் | 4. செய்திப்படம் |
Answer:
C.
4 3 2 1