TNPSC Group 2 · 2012 Preliminary Examination
59.
கவிதை நூலாசிரியர்களோடு நூல்களைப் பொருத்துக:
I-நூல்
II-நூலாசிரியர்
(a) கண்ணீர்ப் பூக்கள்
1. அப்துல் ரகுமான்
(b) இன்னொரு தேசிய கீதம்
2. மீரா
(c) ஊசிகள்
3. வைரமுத்து
(d) பால்வீதி
4. மு மேத்தா
| I-நூல் | II-நூலாசிரியர் |
|---|---|
| (a) கண்ணீர்ப் பூக்கள் | 1. அப்துல் ரகுமான் |
| (b) இன்னொரு தேசிய கீதம் | 2. மீரா |
| (c) ஊசிகள் | 3. வைரமுத்து |
| (d) பால்வீதி | 4. மு மேத்தா |
Answer:
A.
2 4 3 1