TNPSC Group 2 · 2012 Preliminary Examination
97.
பொருத்துக:
(a) டாக்டர் மு.வ.
1. முள்ளும் மலரும்
(b) உமா சந்திரன்
2. வேர்கள்
(c) சூர்யகாந்தன்
3. அகல் விளக்கு
(d) கிருஷ்ணமணி
4. மானாவரி மனிதர்கள்
| (a) டாக்டர் மு.வ. | 1. முள்ளும் மலரும் |
| (b) உமா சந்திரன் | 2. வேர்கள் |
| (c) சூர்யகாந்தன் | 3. அகல் விளக்கு |
| (d) கிருஷ்ணமணி | 4. மானாவரி மனிதர்கள் |
Answer:
B.
3 1 4 2