TNPSC Group 2 2012 Preliminary Examination
General Tamil Questions 76 to 100
76.
கவிஞர் அவர்தம் இயற்பெயரும் பொருந்துகிற சரியான விடையைத் தேர்ந்தெடு:
| கவிஞர் | இயற்பெயர் |
|---|---|
| (a) சுண்ணதாசன் | 1. ராசகோபால் |
| (b) வாணிதாசன் | 2. சுப்புரத்தினம் |
| (c) கரதா | 3. எத்திராசு |
| (d) பாரதிதாசன் | 4. முத்தையா |
Answer:
A.
4 3 1 2
77.
"தேரா மன்னா செப்புவ துடையேன்"
அடிகோடிட்ட சொல்லின் இலக்கணம் யாது?
அடிகோடிட்ட சொல்லின் இலக்கணம் யாது?
Answer:
B.
ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
78.
விடைக்கேற்ற வினாவைத் தேர்க :
"விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர்கம்பன்"
"விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர்கம்பன்"
Answer:
B.
விருத்தம் பாடுவதில் உயர்ந்தவர் யார்?
79.
விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
"நட்டனைத் தொழ நம்வினை நாசமே"
"நட்டனைத் தொழ நம்வினை நாசமே"
Answer:
B.
நம் தீவினை நீங்க நாம் என்ன செய்ய வேண்டும்?
80.
'டரல்' என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக:
Answer:
A.
பொருட்பெயர்
81.
'கொற்கை' என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக:
Answer:
D.
இடப்பெயர்
82.
ஒலி வேறுபாடு அறிந்து சரியானப் பொருளை அறிதல்:
கரி - கழி
கரி - கழி
Answer:
A.
யானை - குறை
83.
வேர்ச்சொல்லை தெரிவு செய்
வாடினான்
வாடினான்
Answer:
C.
வாடு
84.
நுகர் என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை எழுதுக
Answer:
B.
நுகர்தல்
85.
பட்டியல் I-ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்களின் பொருளறிந்து குறியீடுகளைக் கொண்டு குறிக்கவும்.
| சொல் | பொருள் |
|---|---|
| (a) கமலம் | 1. வளமான |
| (b) ஒல்லை | 2. பாம்பு |
| (c) மல்லல் | 3. விரைவு |
| (d) அரவு | 4. தாமரை |
Answer:
A.
4 3 1 2
86.
ஆன் - என்னும் வேர்ச்சொல்லின் Viewங்கோள் வினைமுற்றை எழுதுக.
Answer:
C.
ஆள்க
87.
கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க.
வருநிதி. இருநிதி
வருநிதி. இருநிதி
Answer:
A.
வினைத்தொகை, பண்புத்தொகை
88.
ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்.
அலை - அளை
அலை - அளை
Answer:
A.
கடல் அலை - புற்று
89.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்.
Answer:
D.
கபிலர் பாரியைக் கண்டு பாடி பரிசில் பெற்றார்
90.
தொழாஅர்-இலக்கணக் குறிப்பு தருக.
Answer:
C.
செய்யுளிசை அளபெடை
91.
ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளையறிதல்:
கரை - கறை
கரை - கறை
Answer:
D.
குளக்கரை - களங்கம்
92.
'மரப்பாவை நாணால் உயிர் மருட்டல் போல'
என்ற உவமையின் பொருளைத் தேர்ந்தெடுக்க:
என்ற உவமையின் பொருளைத் தேர்ந்தெடுக்க:
Answer:
A.
அரிய செயல்
93.
உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளை தேர்ந்தெடுத்து எழுதுக:
"உலக நிலைகளை அறியாதிருத்தல்"
"உலக நிலைகளை அறியாதிருத்தல்"
Answer:
C.
கிணற்றுத் தவளை போல
94.
உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளை தேர்ந்தெடுத்து எழுதுக!
"கனியிருக்க காய் விரும்பியது போல"
"கனியிருக்க காய் விரும்பியது போல"
Answer:
A.
அறியாமை
95.
புலவராற்றுப்படை என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
Answer:
A.
திருமுருகாற்றுப்படை
96.
பெயர்ச்சொல்லின் வகை அறிக :
இனிமை என்பது
இனிமை என்பது
Answer:
C.
பண்புப்பெயர்
97.
பொருத்துக:
| (a) டாக்டர் மு.வ. | 1. முள்ளும் மலரும் |
| (b) உமா சந்திரன் | 2. வேர்கள் |
| (c) சூர்யகாந்தன் | 3. அகல் விளக்கு |
| (d) கிருஷ்ணமணி | 4. மானாவரி மனிதர்கள் |
Answer:
B.
3 1 4 2
98.
"99 மலர்களை" கொண்ட நூல் யாது?
Answer:
A.
குறிஞ்சிப் பாட்டு
99.
"குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே" பொருள்படும் நூல் யாது?
Answer:
C.
இனியவை நாற்பது
100.
"பகுத்தறிவு கவிராயர்" என அழைக்கப்படுபவர் யார்?
Answer:
C.
உடுமலை நாராயணக்கவி