TNPSC Group 2 2017 Preliminary Examination
Aptitude Questions 1 to 25
1.
7 செ.மீ. ஆரம் உள்ள அரை வட்டத்தின் பரப்பு
A.
7 செ.மீ.\(^{2}\)
B.
777 செ.மீ.\(^{2}\)
C.
77 செ.மீ.\(^{2}\)
D.
7777 செ.மீ.\(^{2}\)
Answer:
C.
77 செ.மீ.\(^{2}\)
2.
\(\dfrac{x^{2}-2x}{x^{2}+2x}\times\dfrac{3x+6}{x-2}\) ன் மதிப்பு
A.
\(3x\)
B.
\(3\)
C.
\(3x+2\)
D.
\(x-2\)
Answer:
B.
\(3\)
3.
ஒரு பையனின் தற்போதைய வயது அவனது தங்கையின் வயதைப்போல இரு மடங்கு, 4 ஆண்டுகளுக்கு முன்பு அவனது வயது அவன் தங்கையின் வயதைப்போல மூன்று மடங்கு எனில், அவர்களது தற்போதைய வயது என்ன?
A.
18, 9
B.
14, 7
C.
16, 8
D.
12, 6
Answer:
C.
16, 8
4.
\(x^{\dfrac{3}{2}}:9=16:\sqrt{x}\) எனில் \(x\) ன் மதிப்பு என்ன?
A.
±16
B.
±3
C.
±4
D.
±12
Answer:
D.
±12
5.
உள்ளீடற்ற அரைக் கோளத்தின் மொத்தப் புறப்பரப்பு =
A.
\(2\pi(R^{2}+r^{2})\) ச. அலகுகள்
B.
\(2\pi(R^{2}-r^{2})\) ச. அலகுகள்
C.
\(\pi(3R^{2}+r^{2})\) ச. அலகுகள்
D.
\(\pi(3R^{2}-r^{2})\) ச. அலகுகள்
Answer:
C.
\(\pi(3R^{2}+r^{2})\) ச. அலகுகள்
6.
ஒரு லீப் வருடத்தில் 53 வெள்ளிக்கிழமைகள் அல்லது 53 சனிக்கிழமைகள் வருவதற்கான நிகழ்தகவு காண்க
A.
\(\dfrac{1}{7}\)
B.
\(\dfrac{2}{7}\)
C.
\(\dfrac{3}{7}\)
D.
\(\dfrac{4}{7}\)
Answer:
C.
\(\dfrac{3}{7}\)
7.
\((x+y)^{2}+9(x+y)+8\) - ன் காரணிகள்
A.
\((x+y+1)(x+y)\)
B.
\((x+y+1)(x+y+8)\)
C.
\((x+y+1)(x+y+6)\)
D.
\((x+y+8)(x+y+2)\)
Answer:
B.
\((x+y+1)(x+y+8)\)
8.
முதல் '\(n\)' ஒற்றை இயல் எண்களின் கூடுதலுக்கும் முதல் '\(n\)' இயல் எண்களின் கூடுதலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
A.
\(\dfrac{n}{2}+1\)
B.
\(\dfrac{n(n-1)}{2}\)
C.
\(\dfrac{n(n+1)}{2}\)
D.
\(\dfrac{n(n+1)(2n+1)}{6}\)
Answer:
B.
\(\dfrac{n(n-1)}{2}\)
9.
பின்வருவனவற்றுள் எது சரியான ஏறுவரிசையில் அமைந்துள்ளது?
A.
8 ல் 25%, 6 ல் 40%, 9 ல் 30%, 15 ல் 20%
B.
15 ல் 20%, 8 ல் 25%, 9 ல் 30%, 6 ல் 40%
C.
9 ல் 30%, 6 ல் 40%, 8 ல் 25%, 15 ல் 20%
D.
15 ல் 20%, 9 ல் 30%, 6 ல் 40%, 8 ல் 25%
Answer:
A.
8 ல் 25%, 6 ல் 40%, 9 ல் 30%, 15 ல் 20%
10.
பின்வருவனவற்றுள் பரப்பளவில் பெரியது எது?
A.
அடிப்பக்கம் 10 செமீ, உயரம் 8 செமீ கொண்ட முக்கோணம்
B.
12 செமீ, 5 செமீ மற்றும் 13 செமீ பக்கங்கள் உள்ள முக்கோணம்
C.
10 செமீ பக்கம் உள்ள சமபக்க முக்கோணம்
D.
செங்கோணத்தை உள்ளடக்கிய பக்கங்கள் 3 செமீ மற்றும் 4 செமீ உள்ள முக்கோணம்
Answer:
C.
10 செமீ பக்கம் உள்ள சமபக்க முக்கோணம்
11.
75 எண்களைக் கொண்ட ஒரு தொகுதியின் சராசரி 27 எனக் கணக்கிடப்பட்டது. பின்பு, 53 என்ற எண் தவறுதலாக 43 என்று படிக்கப்பட்டது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, அத்தொகுதியின் சரியான சராசரியைக் காணவும்.
A.
26.13
B.
27.13
C.
28.13
D.
25.13
Answer:
B.
27.13
12.
எத்தனை ஆண்டுகள் முடிவில் ஒரு குறிப்பிட்ட அசலானது 8% வட்டி வீதத்தில் மூன்று மடங்காகும்
A.
24
B.
25
C.
20
D.
12
Answer:
B.
25
13.
ஓர் உருளையின் அடிப்பாகம் வட்ட வடிவில் இல்லை எனில் அது எவ்வாறு அழைக்கப்படும்?
A.
வட்ட உருளை
B.
நேர் வட்ட உருளை
C.
சாய்வு உருளை
D.
ஒழுங்கற்ற உருளை
Answer:
C.
சாய்வு உருளை
14.
10 மீ\(^{2}\) என்பது எதற்கு சமம்?
A.
100 செமீ\(^{2}\)
B.
1000 செமீ\(^{2}\)
C.
10000 செமீ\(^{2}\)
D.
100000 செமீ\(^{2}\)
Answer:
D.
100000 செமீ\(^{2}\)
15.
நிகழ்வெண் பலகோணம் வரைய ஒரு வழிகாட்டியாக (வரைய) இருப்பது
A.
நிகழ்வெண்
B.
நிகழ்வெண் செவ்வகம்
C.
குவிவு நிகழ்வெண்
D.
செவ்வகம்
Answer:
B.
நிகழ்வெண் செவ்வகம்
16.
100 ஆட்கள் ஒரு வேலையை 7 நாட்களில் முடிக்கக் கூடும் எனில் அதே வேலையை 35 நாட்களில் முடிக்க எத்தனைப் பேர் தேவைப்படுவர்?
A.
20 ஆட்கள்
B.
50 ஆட்கள்
C.
30 ஆட்கள்
D.
25 ஆட்கள்
Answer:
B.
50 ஆட்கள்
17.
36 வினாடி என்பது ஒரு மணியில் எத்தனை சதவீதம் ஆகும்?
A.
6%
B.
1%
C.
10%
D.
36%
Answer:
B.
1%
18.
\(\left(\dfrac{x^{m}}{x^{n}}\right)^{m+n}\cdot\left(\dfrac{x^{n}}{x^{l}}\right)^{n+l}\cdot\left(\dfrac{x^{l}}{x^{m}}\right)^{l+m}=...\) ன் மதிப்பு
A.
\(1\)
B.
\(-1\)
C.
\(x^{m+n+1}\)
D.
\(\dfrac{1}{x^{m+n+1}}\)
Answer:
A.
\(1\)
19.
\(A\) என்பதனை \(+\), \(B\) என்பதனை \(\div\), \(C\) என்பதனை \(\times\) எனவும், \(D\) என்பதனை \(-\) எனவும் கொண்டால் \(\dfrac{1}{5}C\ 2\ B\ \dfrac{1}{5}A\ \dfrac{1}{5}D\ \dfrac{1}{10}=?\)
A.
2.1
B.
1.2
C.
2.5
D.
1.6
Answer:
A.
2.1
20.
\(\dfrac{x^{3}-1}{x+3}\div\dfrac{x^{2}+x+1}{3x+9}\) ன் மதிப்பு
A.
\(3x-1\)
B.
\(3(x+1)\)
C.
\(3(x-1)\)
D.
\(3x+2\)
Answer:
C.
\(3(x-1)\)
21.
\(x,\ x^{\dfrac{3}{2}},\ x^{2},\ x^{\dfrac{5}{2}},\ ...\) என்ற தொடர் வரிசையின் 85 உறுப்பு என்ன?
A.
\(x^{\dfrac{85}{2}}\)
B.
\(x^{\dfrac{45}{2}}\)
C.
\(x^{43}\)
D.
\(x^{44}\)
Answer:
C.
\(x^{43}\)
22.
ஒரு கூம்பின் ஆரம் மற்றும் சாயுயரம் முறையே '\(r\)' மற்றும் '\(l\)' எனில் கூம்பின் கனஅளவு என்ன?
A.
\(\dfrac{1}{3}\pi r^{2}\sqrt{l^{2}-r^{2}}\)
B.
\(\dfrac{1}{3}\pi r^{2}\sqrt{l^{2}+r^{2}}\)
C.
\(\pi rl\)
D.
\(\pi r(l+r)\)
Answer:
A.
\(\dfrac{1}{3}\pi r^{2}\sqrt{l^{2}-r^{2}}\)
23.
100, 95, 90, 85..... என்ற தொடர்வரிசையின் 21வது உறுப்பு என்ன?
A.
10
B.
20
C.
0
D.
5
Answer:
C.
0
24.
சுருக்குக: \(\dfrac{2x^{4}-162}{(x^{2}+9)(2x-6)}\)
A.
\(x^{2}-9\)
B.
\(x+3\)
C.
\(x+6\)
D.
\(x-6\)
Answer:
B.
\(x+3\)
25.
\(x,\ y\) இவற்றின் மீ.பொ.ம \(z\) எனில் \(x,\ y\) ன் மீ.பொ.வ. என்ன?
A.
\(\dfrac{xy}{z}\)
B.
\(\dfrac{xz}{y}\)
C.
\(\dfrac{yz}{x}\)
D.
\(xy\)
Answer:
A.
\(\dfrac{xy}{z}\)