TNPSC Group 2 2017 Preliminary Examination
General Tamil Questions 76 to 100
1.
பொருத்துக: பொருளறிந்து பொருத்துக.
| (a) நயனம் | 1. இருள் |
| (b) இந்து | 2. புன்னகை |
| (c) முறுவல் | 3. கண்கள் |
| (d) அல் | 4. நிலவு |
A.
3 4 2 1
B.
3 4 1 2
C.
4 3 2 1
D.
3 2 1 4
Answer:
A.
3 4 2 1
2.
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்?
A.
பன்னாடு தந்த மாறன் வழுதி
B.
இளம் பெருவழுதி
C.
உக்கிரப் பெருவழுதி
D.
பாண்டியன் மாறன் வழுதி
Answer:
A.
பன்னாடு தந்த மாறன் வழுதி
3.
உரிய பொருளைத் தேர்ந்தெழுதுக.
புரிசை
புரிசை
A.
வேகம்
B.
வளம்
C.
மதில்
D.
மேகம்
Answer:
C.
மதில்
4.
சரியான பொருளைத் தேர்ந்தெடுக்க
“உருமு"
“உருமு"
A.
இடுப்பு
B.
இடி
C.
மேகம்
D.
கதிரொளி
Answer:
B.
இடி
5.
குலசேகர ஆழ்வார் இயற்றிய நூல் எது?
A.
நந்திக்கலம்பகம்
B.
நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்
C.
கலித்தொகை
D.
நற்றிணை
Answer:
B.
நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்
6.
கள்ள வேடம் புனையாதே - பல
கங்கையில் உன்கடம் நனையாதே
-இதில் 'கடம்' என்பதன் பொருள்
கங்கையில் உன்கடம் நனையாதே
-இதில் 'கடம்' என்பதன் பொருள்
A.
உடம்பு
B.
கால்கள்
C.
கைகள்
D.
தலை
Answer:
A.
உடம்பு
7.
திருஞானசம்பந்தருக்கு தொடர்பில்லாத தொடரை தேர்ந்தெடுக்க.
A.
உமையாள் பொற்கிண்ணத்தில் அளித்த ஞானப்பாலை உண்டார்
B.
220 தலங்கள் வழிப்பட்டார்
C.
திராவிடச் சிசு என ஆதிசங்கரரால் குறிப்பிடப்பட்டார்
D.
அப்பூதியடிகளின் மூத்த மகளை உயிர் பெற செய்தார்
Answer:
D.
அப்பூதியடிகளின் மூத்த மகளை உயிர் பெற செய்தார்
8.
உமறுப்புலவர் பாடிய முதுமொழி மாலை என்ற நூலில் உள்ள பாக்கள்
A.
120 பாக்கள்
B.
204 பாக்கள்
C.
80 பாக்கள்
D.
67 பாக்கள்
Answer:
C.
80 பாக்கள்
9.
சாலை இளந்திரையன் தமிழக அரசின் "பாவேந்தர் விருது" பெற்ற ஆண்டு எது?
A.
1990
B.
1991
C.
1993
D.
1994
Answer:
B.
1991
10.
நந்திக்கலம்பகம் யார் மீது பாடப் பெற்றது
A.
பாண்டிய மன்னன்
B.
குலசேகர ஆழ்வார்
C.
மூன்றாம் நந்திவர்மன்
D.
பல்லவ மன்னன்
Answer:
C.
மூன்றாம் நந்திவர்மன்
11.
எட்டுத் தொகை நூல்களுள் முதலாவதாக அமைந்த நூல்
A.
குறுந்தொகை
B.
நற்றிணை
C.
ஐங்குறுநூறு
D.
பதிற்றுப்பத்து
Answer:
B.
நற்றிணை
12.
சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர் யார்?
A.
உமறுப்புலவர்
B.
கம்பர்
C.
நாமக்கல் கவிஞர்
D.
பாரதியார்
Answer:
B.
கம்பர்
13.
சரியான தொடரைக் கண்டறிக.
இரட்டைக் காப்பியம் என்பன
இரட்டைக் காப்பியம் என்பன
A.
மணிமேகலையும், சீவக சிந்தாமணியும்
B.
சிலப்பதிகாரமும், வளையாபதியும்
C.
சிலப்பதிகாரமும், மணிமேகலையும்
D.
மணிமேகலையும், வளையாபதியும்
Answer:
C.
சிலப்பதிகாரமும், மணிமேகலையும்
14.
வெள்ளிப்பிடி அருவா
ஏ! விடலைப் பிள்ளை கைஅруவா
சொல்லியடிச்ச அருவா
-எப்பாடல் வகையை சார்ந்தது
ஏ! விடலைப் பிள்ளை கைஅруவா
சொல்லியடிச்ச அருவா
-எப்பாடல் வகையை சார்ந்தது
A.
தொழிற் பாடல்
B.
விளையாட்டுப் பாடல்
C.
ஒப்பாரி பாடல்
D.
சடங்குப் பாடல்
Answer:
A.
தொழிற் பாடல்
15.
"யாமறிந்த புலவரிலே இளங்கோவைப் போல்" - என இளங்கோவைப் புகழ்ந்து பாடியவர் யார்?
A.
வாணிதாசன்
B.
கணியன்
C.
பாரதியார்
D.
பாரதிதாசன்
Answer:
C.
பாரதியார்
16.
தமிழ் நாட்டில் நடத்தப்பட்ட முதல் தேசிய சமுதாய நாடகம் எது?
A.
கதரின் வெற்றி
B.
தேசியக் கொடி
C.
தேசம் பக்தி
D.
தமிழ்தேசியம்
Answer:
A.
கதரின் வெற்றி
17.
படித்துப்புரிந்து சரியான விடையைத் தேர்ந்தெடு
1. தலைமை உன்னைத் தேடிக்கொண்டு வந்தால் வரட்டும்
2. நீ அதைத் தேடிக்கொண்டு போய் அலையாதே
3. நீ தேட வேண்டுவது தொண்டு
4. தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து
என்பது உன் நெறியாக இருக்கட்டும்
1. தலைமை உன்னைத் தேடிக்கொண்டு வந்தால் வரட்டும்
2. நீ அதைத் தேடிக்கொண்டு போய் அலையாதே
3. நீ தேட வேண்டுவது தொண்டு
4. தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து
என்பது உன் நெறியாக இருக்கட்டும்
A.
நேரு எழுதிய கடிதவரிகள்
B.
மு.வ. எழுதிய கடிதவரிகள்
C.
அண்ணா எழுதிய கடிதவரிகள்
D.
காந்தி எழுதிய கடிதவரிகள்
Answer:
B.
மு.வ. எழுதிய கடிதவரிகள்
18.
“வட்ட மேசை மாநாடு நடந்த ஆண்டு”
A.
1915
B.
1917
C.
1930
D.
1932
Answer:
C.
1930
19.
'பகுத்தறிவுக் கவிராயர்' எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர்
A.
ந. பிச்சமூர்த்தி
B.
உடுமலை நாராயணகவி
C.
சுரதா
D.
வாணிதாசன்
Answer:
B.
உடுமலை நாராயணகவி
20.
பொருத்துக:
| (a) எட்வர்டு மை பிரிட்சு | 1. ஒருவர் மட்டும் பார்க்கும் படக் கருவி |
| (b) எடிசன் | 2. இயக்கப்படம் |
| (c) ஈஸ்ட்மன் | 3. ஓடும் குதிரையை வைத்து இயக்கப் படம் |
| (d) பிரான்சிஸ் சென்கின்சு | 4. படசுருள் |
A.
2 4 3 1
B.
3 1 4 2
C.
2 3 1 4
D.
4 2 3 1
Answer:
B.
3 1 4 2
21.
பாணாவர், சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராக பணியமர்த்தப்பட்ட ஆண்டு
A.
08.05.1974
B.
05.01.1981
C.
07.02.1902
D.
12.04.1976
Answer:
A.
08.05.1974
22.
தமிழர் புலம் பெயரக் காரணங்கள்
A.
பஞ்சம், அந்நியர் படையெடுப்பு
B.
வறுமை, மேலை நாட்டின் மோகம்
C.
வாணிகம், தமிழ்நாட்டில் வாழ விருப்பம் இன்மை
D.
வாணிகம், வேலை வாய்ப்பு
Answer:
D.
வாணிகம், வேலை வாய்ப்பு
23.
முதன் முதலில் இயக்கப்படமாக எடுக்கப்பட்ட விலங்கு
A.
குதிரை
B.
நாய்
C.
பூனை
D.
மான்
Answer:
A.
குதிரை
24.
பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் _______________ வகைப்படும்.
A.
இரண்டு
B.
மூன்று
C.
நான்கு
D.
ஐந்து
Answer:
A.
இரண்டு
25.
இந்தியாவில் மட்டுமல்லாமல் _______________, _______________ ஆகிய நாடுகளில் குடியரசுத் தலைவர்களாகவும், தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது தமிழினத்துக்குப் பெருமை சேர்க்கிறது.
A.
சிங்கப்பூர், மலேசியா
B.
சிங்கப்பூர், மொரிசியசு
C.
சிங்கப்பூர், இலங்கை
D.
சிங்கப்பூர், பினாங்கு
Answer:
B.
சிங்கப்பூர், மொரிசியசு