GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2017 Preliminary Examination

General Studies Questions 51 to 75

1.  எங்கு அகில இந்திய முஸ்லீம் லீக் 1906-ல் ஏற்படுத்தப்பட்டது?
A.   மும்பை
B.   உத்தர பிரதேசம்
C.   சென்னை
D.   டாக்கா
Answer: D.  டாக்கா
2.  எப்பொழுது 'சுதேசி நாள்' இந்தியாவில் கொண்டாடப்பட்டது?
A.   மே 27, 1932
B.   மே 28, 1932
C.   மே 29, 1932
D.   மே 30, 1932
Answer: C.  மே 29, 1932
3.  சோழ - சாளுக்கிய வழியில் வந்த முதல் அரசன் யார்?
A.   இரண்டாம் இராஜ ராஜன்
B.   விக்ரம் சோழன்
C.   முதலாம் குலோத்துங்கன்
D.   ஆதி ராஜேந்திரன்
Answer: C.  முதலாம் குலோத்துங்கன்
4.  கேரளாவில் வைக்கம் சத்தியாகிரகம் நடைபெற்ற ஆண்டு
A.   1918
B.   1924
C.   1913
D.   1928
Answer: B.  1924
5.  பெரியார் நீதிக்கட்சியின் கருத்துகளை ஒன்றிணைத்து எந்த புதிய கட்சியை ஆரம்பித்தார்
A.   திராவிட கழகம்
B.   திராவிட முன்னேற்ற கழகம்
C.   சுதந்திரா கட்சி
D.   அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
Answer: A.  திராவிட கழகம்
6.  மிகச்சிறிய மெர்குரி கோளானது சூரியனை சுற்றி வர 88 நாட்கள் மட்டுமே ஆகின்றது, ஏனெனில்
A.   அதன் அளவு
B.   சுழலும் வேகம்
C.   சூரியனிடமிருந்து உள்ள தூரம்
D.   அதன்மெல்லிய வளிமண்டலம்
Answer: C.  சூரியனிடமிருந்து உள்ள தூரம்
7.  பின்வரும் பேரிடர்பாடுகளை அதன் வகைபாட்டோடு பொருத்தி விடை காண்க:
(a) பனிப்புயல் 1. நீரியல் பேரழிவு
(b) ஆழிப்பேரலை 2. சுகாதார பேரழிவு
(c) அணுவிபத்து 3. வளிமண்டல பேரழிவு
(d) தொற்றுநோய் 4. மானுட பேரழிவு
A.   2 1 4 3
B.   2 3 4 1
C.   3 1 2 4
D.   3 1 4 2
Answer: D.  3 1 4 2
8.  இந்திய மக்களின் உடல் நிலையில் கணிசமான அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், சில காரணங்களால் எதிர்மறை போக்கு காணப்படுகிறது. மேற்கூறியவற்றிற்க்கு, பின்வருபனவற்றில் சரியான விடைகளை குறிப்பிடுக.
I. HIV/AIDS கிராமப் புறங்களில் அதிகமாக உள்ளதால்
II. HIV/AIDS நகர்புறங்களில் அதிகமாக உள்ளதால்
III. இதய நோய் மற்றும் கேன்சர் கிராமப் புறங்களில் அதிகமாக உள்ளதால்
IV. இதய நோய் மற்றும் கேன்சர் நகர்புறங்களில் அதிகமாக உள்ளதால்
A.   அனைத்தும் சரியானது
B.   I மற்றும் III சரியானது
C.   II மற்றும் IV சரியானது
D.   I, III மற்றும் IV சரியானது
Answer: B.  I மற்றும் III சரியானது
9.  கீழ்கண்ட பொருத்தத்தில் பண்புகளின் அடிப்படையில் எவை சரியானவை?
(a) தைராய்டு ஹார்மோன் 1. குசிங்ஸ்நோய்
(b) இன்சுலின் 2. மிக்ஸிடிமா
(c) கார்ட்டிகோஸ்டீராய்ட்ஸ் 3. அக்ரோமெகாலி
(d) வளர் ஹார்மோன் 4. நீரழிவு நோய்
A.   1 2 3 4
B.   2 4 3 1
C.   4 2 1 3
D.   2 4 1 3
Answer: D.  2 4 1 3
10.  காந்திய முறை மற்றும் வளர்ச்சியின்படி இந்திய திட்டமிடல் முறையில், கீழ்காண்பவற்றுள் எந்த மாற்றம் கோரப்படவில்லை?
A.   உற்பத்தி சார்ந்த திட்டமிடலுக்குப் பதிலாக, வேலை நோக்கான திட்டமிடல்
B.   வேலை நோக்கான திட்டமிடலுக்குப் பதிலாக உற்பத்தி நோக்கான திட்டமிடல்
C.   சிறிய மற்றும் குடிசைத் தொழிலகங்களுக்குச் சாதகமானது
D.   நுகர்பொருள் உற்பத்தி செய்யும் பெரிய தொழிலகங்களுக்கு எதிரானது
Answer: B.  வேலை நோக்கான திட்டமிடலுக்குப் பதிலாக உற்பத்தி நோக்கான திட்டமிடல்
11.  ‘மதச் சார்பின்மை' என்ற வார்த்தை, அரசியலமைப்பு சட்டத்தின் முகப்பு வரியில் இணைக்கப்பட்டதற்கு முன்னரே உச்ச நீதிமன்றம் ‘மதச் சார்பின்மை' அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளில் ஒன்று என்று கூறிய ஆண்டு எது?
A.   1975
B.   1973
C.   1976
D.   1981
Answer: B.  1973
12.  இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370 படி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றம் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில தொடர்புடைய சட்டங்கள் இயற்றுவது
A.   பட்டியல் I மற்றும் III (ஏழாவது அட்டவணை)
B.   பட்டியல் I (ஏழாவது அட்டவணை) மட்டும்
C.   பட்டியல் II (ஏழாவது அட்டவணை) மட்டும்
D.   பட்டியல் I, II மற்றும் III (ஏழாவது அட்டவணை)
Answer: A.  பட்டியல் I மற்றும் III (ஏழாவது அட்டவணை)
13.  சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகள் இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் புனிதமானவையாக ஏற்கப்பட்டமைக்கு தூண்டுதலாக இருந்தது எது?
A.   அமெரிக்க விடுதலைப் பிரகடனம்
B.   பிரெஞ்சுப் புரட்சி
C.   ரஷ்யப் புரட்சி
D.   ஐ.நா. சாசனம்
Answer: B.  பிரெஞ்சுப் புரட்சி
14.  பின்வருவனவற்றுள் எந்த ஒன்று இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகள் 275 மற்றும் 282-ன் கீழ் வழங்கப்படும் மானியங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் தொடர்பாக சரியான ஒன்று அல்ல?
A.   விதி 275-ன் கீழ், வழங்கப்படும் மானிய உதவி சட்டப்படியானது. விதி 282-ன் கீழ் வழங்கப்படுவது விரிப்புரிமையானது
B.   விதி 282-ன் கீழ், மத்திய அரசுக்கு திட்டம் சாரா செலவினங்களுக்கும் மானிய உதவி வழங்க அதிகாரம் உள்ளது
C.   விதி 275-ன் கீழ், நிதி ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் மானியங்களை வழங்கலாம்
D.   விதி 282-ன் கீழ், அமைச்சரவை குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும் மானியங்களை வழங்கலாம்
Answer: D.  விதி 282-ன் கீழ், அமைச்சரவை குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும் மானியங்களை வழங்கலாம்
15.  பட்டியில் I உடன் பட்டியல் II ஐப் பொருத்தி, பட்டியல்களுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் I பட்டியல் II
(a) P.A. சங்மா 1. தெலுங்கு தேசம் கட்சி
(b) G.M.C. பாலயோகி 2. சி.பி.ஐ. (மா)
(c) மனோகர் ஜோஷி 3. சிவசேனா
(d) சோம்நாத் சட்டர்ஜி 4. காங்கிரஸ் (I)
A.   2 3 4 1
B.   4 1 3 2
C.   2 4 3 1
D.   4 3 1 2
Answer: B.  4 1 3 2
16.  கவிக்கோ அறக்கட்டளையின் கவிக்கோ விருது 2017 ஆம் ஆண்டு _______________ வழங்கப்பட்டது.
A.   கவிஞர் முத்துலிங்கம்
B.   கவிஞர் வைரமுத்து
C.   கவிஞர் வாலி
D.   கவிஞர் விஜய்
Answer: A.  கவிஞர் முத்துலிங்கம்
17.  கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் எத்தனை சதவீத நலிவடைந்த பிரிவைச் சார்ந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும்?
A.   25
B.   26
C.   27
D.   28
Answer: A.  25
18.  இந்திய ஜனாதிபதி தேர்தல், 2017க்கான தேர்தல் கல்லூரியின் மொத்த வாக்குகளை கண்டுபிடி.
A.   11,00,346 வாக்குகள்
B.   11,04,546 வாக்குகள்
C.   12,06,232 வாக்குகள்
D.   13,00,346 வாக்குகள்
Answer: B.  11,04,546 வாக்குகள்
19.  நீண்ட கால திட்டம் 2023ல் கீழ்கண்டவைகளில் எது முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது?
A.   வேலைவாய்ப்பை உருவாக்குதல்
B.   எண்மத் தொழில்நுட்பம்
C.   விருது
D.   சன்மானம்
Answer: A.  வேலைவாய்ப்பை உருவாக்குதல்
20.  கொடுக்கப்பட்டுள்ளவைகளில் திறன் இந்தியா திட்டத்தின் தவறான குறிக்கோள் எது?
A.   நாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் திறனை மேம்படுத்தலே இதன் குறிக்கோளாகும்
B.   திறன் பயிற்சி திட்டத்தின்மூலம் நிதி தொடர்பான தடைகளை நீக்குவது இதன் குறிக்கோளாகும்
C.   இந்தியாவில் 34 லட்சம் இளைஞர்களுக்கு ரூ. 50,000 முதல் 1.5 லட்சம் வழங்குவது இதன் பணியாகும்
D.   காஷல் பாரத் என்பது தான் இதன் முழக்கமாகும்
Answer: C.  இந்தியாவில் 34 லட்சம் இளைஞர்களுக்கு ரூ. 50,000 முதல் 1.5 லட்சம் வழங்குவது இதன் பணியாகும்
21.  ஹைட்ரஜனின் புதிய அமைப்பு (எதிர்மறை மின்னூட்டம் கொண்ட ஹைட்ரஜன் தொகுப்பு) எந்த நாட்டு இயற்பியல் அறிஞர்களால் உருவாக்கப்பட்டது?
A.   இந்தியா
B.   ஆஸ்திரியா
C.   ஆஸ்திரேலியா
D.   சீனா
Answer: B.  ஆஸ்திரியா
22.  ராஜீவ் காந்தி அறிவுசார் சொத்து உரிமை சட்டப் பள்ளி அமைந்துள்ளது எந்த நகரில் / மாநிலத்தில்?
A.   சென்னை – தமிழ்நாடு
B.   உஜ்ஜைனி – மத்திய பிரதேஷ்
C.   கொச்சின் - கேரளா
D.   கார்க்பூர் - மேற்கு வங்காளம்
Answer: D.  கார்க்பூர் - மேற்கு வங்காளம்
23.  கொடுக்கப்பட்டவைகளில் எந்த ஒன்று சரியாக பொருந்தாது?
A.   வாரிஸ்தா பென்சன் பீமா யோஜனா - வயதானவர்களின் சமூக பாதுகாப்பு
B.   பிரவேசி காசுல் விகாஸ் யோஜனா - வெளிநாட்டில் வேலைவாய்ப்பு தேடுவதற்கு
C.   PM பாசல் பீமா யோஜனா - விவசாயிகள் காப்புரிமை திட்டம்
D.   PM கிராம சாடக் யோஜனா - கிராமபுற பெண்கள் முன்னேற்றம்
Answer: D.  PM கிராம சாடக் யோஜனா - கிராமபுற பெண்கள் முன்னேற்றம்
24.  BSE's வர்த்தக புள்ளி 30,000 - புள்ளிகள் என்ற வரலாற்று உயரத்தை முதன் முதலில் எந்த நாளில் எட்டியது?
A.   26 டிசம்பர் 2016
B.   26 ஜனவரி 2017
C.   26 ஏப்ரல் 2017
D.   26 மே 2017
Answer: C.  26 ஏப்ரல் 2017
25.  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), முழுவதும் இந்தியாவில் உருவாக்கக்கப்பட்ட கிரையோஜனிக் எந்திரத்தை வெற்றிகரமாக சோதனை செய்த நாள் எது?
A.   ஜனவரி 25, 2017
B.   ஜனவரி 30, 2017
C.   ஏப்ரல் 1, 2017
D.   மார்ச் 30, 2017
Answer: A.  ஜனவரி 25, 2017
;