GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2017 Preliminary Examination

103.  ஆக்சிஜனைக் கொண்டு SO₃²⁻ முதல் SO₄²⁻ ஆக்சிஜனேற்றம் செய்யும் கீழ்காணும் வினையில்,
SO₃²⁻ + :Ö → SO₄²⁻
எது லூயிஸ் அமிலமாகவும் எது லூயிஸ் காரமாகவும் செயல்படுகிறது?

Answer: B.   ஆக்சிஜன் லூயிஸ் அமிலம் மற்றும் SO₃²⁻ லூயிஸ் காரம்
;