TNPSC Group 2 2017 Preliminary Examination
General Studies Questions 1 to 25
1.
எறிபொருள் இயக்கம் என்பது மாறாத _______________ கொண்ட கிடைமட்ட இயக்கம் மற்றும் மாறாத _______________ கொண்ட செங்குத்து இயக்கம் ஆகியவற்றின் கலவை ஆகும்.
Answer:
B.
திசைவேகம், முடுக்கம்
2.
அணுக்கரு விசையானது
Answer:
D.
சுழற்சியை சார்ந்துள்ளது ஆனால் மின்னூட்டம் சார்ந்திராது
3.
ஆக்சிஜனைக் கொண்டு SO₃²⁻ முதல் SO₄²⁻ ஆக்சிஜனேற்றம் செய்யும் கீழ்காணும் வினையில்,
SO₃²⁻ + :Ö → SO₄²⁻
எது லூயிஸ் அமிலமாகவும் எது லூயிஸ் காரமாகவும் செயல்படுகிறது?
SO₃²⁻ + :Ö → SO₄²⁻
எது லூயிஸ் அமிலமாகவும் எது லூயிஸ் காரமாகவும் செயல்படுகிறது?
Answer:
B.
ஆக்சிஜன் லூயிஸ் அமிலம் மற்றும் SO₃²⁻ லூயிஸ் காரம்
4.
சுவாசித்தலில் சயனைட் எதிர்ப்புத்திறன் இவற்றில் காணப்படுகிறது.
Answer:
D.
தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகளில்
5.
ஆண் பாலின ஹார்மோன் 'டெஸ்டோஸ்டீரோனை' உற்பத்தி செய்வது
Answer:
A.
லெய்டிக் செல்கள்
6.
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தி உள்ளது?
I. கிரிகார் மெண்டல் - நியுரோஸ்போரா
II. T.H. மார்க்கன் - டிரோசோபில்லா
III. C.B. பிரிட்ஜஸ் - தோட்டப் பயறு
IV. J.H. முல்லர் - எலிகள்
I. கிரிகார் மெண்டல் - நியுரோஸ்போரா
II. T.H. மார்க்கன் - டிரோசோபில்லா
III. C.B. பிரிட்ஜஸ் - தோட்டப் பயறு
IV. J.H. முல்லர் - எலிகள்
Answer:
B.
II
7.
நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருள்கள் சிலவற்றின் மீது வரி விதிக்கப்படுகின்றது. இது மைய அரசுக்குச் செல்கின்றது. அந்த வரி
Answer:
C.
கலால் வரி
8.
பொருத்துக:
| (a) அன்னிபெசன்ட் | 1. கேசரி |
| (b) பிபின் சந்திரபால் | 2. காமன் வீல் |
| (c) பூபேந்திர நாத் தத் | 3. நியூ ஆசியா |
| (d) திலக் | 4. யுகாந்தர் |
Answer:
D.
2 3 4 1
9.
ஈ. வெ. ராமசாமிக்கு முன், வைக்கம் சத்தியாகிரகத்தை தொடங்கிய மூன்று தலைவர்கள் அவர்களாவது
Answer:
B.
தி.கே. மாதவன், கே.பி. கேசவமேனன் மற்றும் ஜார்ஜ் ஜோசப்
10.
'நவீன இந்தியாவின் தந்தை' என்றழைக்கப்படுபவர் யார்?
Answer:
D.
இராஜாராம் மோகன் ராய்
11.
தம்மபாணி எவ்விடத்தின் பழையபெயர்?
Answer:
C.
ஸ்ரீலங்கா
12.
'பாராளுமன்றத்தின் தலைசிறந்த நபர் விவேகானந்தர்' என்று குறிப்பிட்ட பத்திரிகையின் பெயர்
Answer:
D.
நியூயார்க் ஹெரால்ட்
13.
பயிரிடக்கூடிய நிலங்கள் ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை உழப்படாத பொழுது, அது இவ்வாறு அழைக்கப்படுகிறது
Answer:
C.
பிற தரிசு
14.
கங்கை - பிரம்மபுத்திரா அலையாத்தி காடுகளில் முக்கியமாக காணப்படும் மரவகையானது
Answer:
B.
கடின பனை வகை
15.
தவறான பொருத்தத்தை கண்டுபிடிக்கவும்?
Answer:
D.
சைனா திபெத்திய குடும்பம் - முன்டா
16.
___________-லிருந்து இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது.
Answer:
B.
1872ம் வருடம்
17.
வாணிப நடவடிக்கையில் முற்றுரிமை தடைச்சட்டம் (MRTP Act), 1969 ஆனது ரத்து செய்யப்பட்டு போட்டிச் சட்டம் 2002ற்கு இக்காலத்திலிருந்து நடைமுறைபடுத்தப்பட்டது.
Answer:
B.
2009
18.
S.N.அகர்வாலா உருவாக்கிய காந்திய திட்டத்தின் அடிப்படை நோக்கமானது
Answer:
D.
ஒட்டுமொத்த இந்தியாவின் மூலம் மற்றும் கலாச்சார நிலையினை உயர்த்துதல்
19.
இந்திய திட்டக்குழுவின் இறுதியான துணைத் தலைவர்
Answer:
D.
மான்டேக் சிங் அலுவாலியா
20.
தீவிர மாவட்ட வேளாண் திட்டம் தொடர்பான முதல் படிநிலை இந்த ஆண்டு துவங்கப்பட்டது
Answer:
B.
1960-61
21.
தமிழ்நாடு அரசின் 'புது வாழ்வு திட்டம்' தொடர்பான கீழ்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை?
(i) இத்திட்டம் 2005-ல் தொடங்கப்பட்டது
(ii) உலக வங்கி இதற்கு நிதி உதவி வழங்குகிறது
(iii) இதற்கான திட்ட செலவு 1,667 கோடி ரூபாய்
(iv) தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது
(i) இத்திட்டம் 2005-ல் தொடங்கப்பட்டது
(ii) உலக வங்கி இதற்கு நிதி உதவி வழங்குகிறது
(iii) இதற்கான திட்ட செலவு 1,667 கோடி ரூபாய்
(iv) தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது
Answer:
A.
அனைத்து கூற்றுகளும் சரி
22.
மாநில சட்டமன்றத்தை கலைக்கும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு உள்ளதா?
Answer:
A.
ஆம்
23.
நாடாளுமன்ற அவை விதிகளின் படி, சபாநாயகர் அனுமதித்தால், ஒரு தீர்மானத்திற்கான அறிக்கையை தேதி குறிப்பிடாமல் கொண்டு வரலாம் – அப்படி கொண்டு வரும் தீர்மானத்திற்கு என்ன பெயர்?
Answer:
D.
தேதியில்லா, பெயர் சூட்டப்பட்ட தீர்மானம்
24.
பஞ்சாயத்து அமைப்புக்களுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து கொடுப்பதற்கு முன் முயற்சிகள் எடுக்கப்பட்டது எந்த குழுவின் பரிந்துரையின் பெயரில்?
Answer:
B.
L.M. சிங்வி குழு
25.
பின்வரும் இந்திய அரசியலமைப்பின் எந்த விதி உச்சநீதி மன்றத்திற்கு சிறப்பு அனுமதி மனுவினை ஏற்கும் அதிகாரத்தை வழங்குகின்றது?
Answer:
A.
விதி 136