GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2017 Preliminary Examination

General Studies Questions 26 to 50

26.  இந்தியாவில் நீதிப்புனராய்வு அதிகாரம் வரையறைக்குட்பட்டது, ஏனெனில்
Answer: C.   அரசியலமைப்பு உயர்வானது
27.  இந்திய அரசாங்கம் பாரத் ரத்னா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை _______________ விதியின் கீழ் உருவாக்கியுள்ளது.
Answer: B.   இந்திய அரசியல் சட்ட விதி - 18
28.  பெண்களின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பிற்கான ஆதரவு (STEP) என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
Answer: A.   1986-87
29.  இந்திய பிரதமரால், மே 26, 2017ம் நாள் இந்தியாவிலேயே மிகவும் நீளமான சாலைப் பாலம் திறந்து வைக்கப்பட்டது. அது எந்த இரு மாநிலங்களை இணைக்கின்றது?
Answer: A.   அஸ்ஸாம் மற்றும் அருணாசலப் பிரதேசம்
30.  இந்தியாவில் எந்த அமைப்பைச் சார்ந்த விஞ்ஞானிகள் தற்போது நீரிலிருந்து ஆற்றல் எதுவும் பயன்படுத்தாமல் மின்சாரம் உருவாக்க முடியும் என கண்டறிந்துள்ளார்கள்?
Answer: A.   NPL, புது டெல்லி
31.  டிசம்பர் 20, 2016ல் பிரதம மந்திரி நாட்டின் முதன்முதலாக எந்த இடத்தில் இந்திய திறன் நிறுவனத்தை [IIS] துவக்கி வைத்தார்?
Answer: C.   கான்பூர்
32.  புது டில்லியில் 2017ம் ஆண்டு மார்ச் மாதத்தில் எந்த அமைப்பு க்யான் சங்கம் மாநாட்டினை [அறிவு உச்சி மாநாடு] நடத்தியது?
Answer: A.   பிரஜ்னா பார்வா
33.  பிரதம மந்திரி கிரிஷன் சாய் யோஜனா திட்டத்தின் நோக்கம் என்ன?
Answer: B.   நிலத்தடி நீர் செறிவூட்டுதல்
34.  மணிப்பூரின் இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளா, 2017 மணிப்பூர் மாநில சட்டமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகள் எத்தனை?
Answer: D.   90 வாக்குகள்
35.  எந்த மாவட்டத்தில் புதிய பல் மருத்துவக் கல்லூரி 2017-ஆம் ஆண்டில் தொடங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்?
Answer: C.   விருதுநகர்
36.  எந்த ஒரு மாநில அரசு இந்த நிதி ஆண்டிலிருந்து [ஏப்ரல் 1 - மார்ச் 31] காலண்டர் ஆண்டிற்கு [ஜனவரி 1- டிசம்பர் 31]க்கு மாற்றியுள்ளது?
Answer: B.   மத்திய பிரதேசம்
37.  தமிழ்நாட்டில் எவ்வளவு சதவீதத்தில் மொத்த பயிர் சாகுபடிப் பரப்பில் மானாவாரிப் பகுதியில் பயிரிடப்படுகிறது?
Answer: B.   57%
38.  இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம் தமிழகத்தின் எந்த மாவட்டத்தில் உள்ளது?
Answer: B.   தேனி
39.  சூப்பர் நோவா என்பது ஒரு வெடி விண்மீன். சாதாரண பார்வைக்கு புலப்பட்ட கடைசி இரண்டு சூப்பர் நோவா எந்த வருடங்களில் தெரிந்தது?
Answer: C.   1604, 1987
40.  E = hγ என்ற சமன்பாட்டை பயன்படுத்தி, பிளாங்க் மாறிலி 'h'ன் பரிமாணத்தைக் கணக்கிடுக. இங்கு E → ஆற்றல், γ → அதிர்வெண்
Answer: B.   ML²T⁻¹
41.  கீழே உள்ளவைகளில் எது பாஸ்பரஸ் உள்ள பூச்சிக்கொல்லி?
Answer: D.   பாராத்தியான்
42.  பொருத்துக:
(a) கலப்பு உரங்கள் 1. டி.எ.பி.
(b) சிக்கலான உரங்கள் 2. என்.பி.கே.
(c) உயிர் உரங்கள் 3. எண்ணெய் கேக்
(d) கரிம நைட்ரஜன் உரங்கள் 4. பாசி
Answer: B.   2 1 4 3
43.  ஊடுருவல் மின்னணு நுண்ணோக்கியில் (TEMல்) பொருட்களை பெரிதுப்படுத்த பயன்படுகிறது.
Answer: C.   எலக்ட்ரான்கள் (மின்னணுக் கதிர்கள்)
44.  குளுக்கோசின் சுவாச ஈவு மதிப்பு
Answer: B.   1.0
45.  கீழ்க்கண்ட பொருத்தங்களில் பண்புகளின் அடிப்படையில் எது தவறான பொருத்தமாகும்?
Answer: C.   விந்தகம் - ஈஸ்ட்ரோஜென்
46.  கீழ்க்கண்டவற்றுள் எந்த ஹார்மோன் கருப்பையின் மெது தசைகளைச் சுருக்க உந்துகிறது?
Answer: C.   ஆக்ஸிடோசின்
47.  இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட பிரதிநிதிகளின் எண்ணிக்கை
Answer: C.   72
48.  புரட்சிகரமான தேசியவாதி நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த இடம்
Answer: C.   சீர்காழி
49.  பின்வருவனவற்றை கால வரைமுறைபடுத்துக:
1. செங்குட்டுவன்
2. இமயவரம்பன்
3. கணைகால் இரும்போறை
4. குட்டுவன் சேரல்
Answer: A.   2, 1, 4, 3
50.  சோழ நாட்டில் வருவாய் துறை எவ்வாறு அழைக்கப்பட்டது?
Answer: C.   புரவுவரி
;