TNPSC Group 2 · 2017 Preliminary Examination
140. E = hγ என்ற சமன்பாட்டை பயன்படுத்தி, பிளாங்க் மாறிலி 'h'ன் பரிமாணத்தைக் கணக்கிடுக. இங்கு E → ஆற்றல், γ → அதிர்வெண்
Answer:
B.
ML²T⁻¹