GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2017 Preliminary Examination

General Studies Questions 51 to 75

51.  எங்கு அகில இந்திய முஸ்லீம் லீக் 1906-ல் ஏற்படுத்தப்பட்டது?
Answer: D.   டாக்கா
52.  எப்பொழுது 'சுதேசி நாள்' இந்தியாவில் கொண்டாடப்பட்டது?
Answer: C.   மே 29, 1932
53.  சோழ - சாளுக்கிய வழியில் வந்த முதல் அரசன் யார்?
Answer: C.   முதலாம் குலோத்துங்கன்
54.  கேரளாவில் வைக்கம் சத்தியாகிரகம் நடைபெற்ற ஆண்டு
Answer: B.   1924
55.  பெரியார் நீதிக்கட்சியின் கருத்துகளை ஒன்றிணைத்து எந்த புதிய கட்சியை ஆரம்பித்தார்
Answer: A.   திராவிட கழகம்
56.  மிகச்சிறிய மெர்குரி கோளானது சூரியனை சுற்றி வர 88 நாட்கள் மட்டுமே ஆகின்றது, ஏனெனில்
Answer: C.   சூரியனிடமிருந்து உள்ள தூரம்
57.  பின்வரும் பேரிடர்பாடுகளை அதன் வகைபாட்டோடு பொருத்தி விடை காண்க:
(a) பனிப்புயல் 1. நீரியல் பேரழிவு
(b) ஆழிப்பேரலை 2. சுகாதார பேரழிவு
(c) அணுவிபத்து 3. வளிமண்டல பேரழிவு
(d) தொற்றுநோய் 4. மானுட பேரழிவு
Answer: D.   3 1 4 2
58.  இந்திய மக்களின் உடல் நிலையில் கணிசமான அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், சில காரணங்களால் எதிர்மறை போக்கு காணப்படுகிறது. மேற்கூறியவற்றிற்க்கு, பின்வருபனவற்றில் சரியான விடைகளை குறிப்பிடுக.
I. HIV/AIDS கிராமப் புறங்களில் அதிகமாக உள்ளதால்
II. HIV/AIDS நகர்புறங்களில் அதிகமாக உள்ளதால்
III. இதய நோய் மற்றும் கேன்சர் கிராமப் புறங்களில் அதிகமாக உள்ளதால்
IV. இதய நோய் மற்றும் கேன்சர் நகர்புறங்களில் அதிகமாக உள்ளதால்
Answer: B.   I மற்றும் III சரியானது
59.  கீழ்கண்ட பொருத்தத்தில் பண்புகளின் அடிப்படையில் எவை சரியானவை?
(a) தைராய்டு ஹார்மோன் 1. குசிங்ஸ்நோய்
(b) இன்சுலின் 2. மிக்ஸிடிமா
(c) கார்ட்டிகோஸ்டீராய்ட்ஸ் 3. அக்ரோமெகாலி
(d) வளர் ஹார்மோன் 4. நீரழிவு நோய்
Answer: D.   2 4 1 3
60.  காந்திய முறை மற்றும் வளர்ச்சியின்படி இந்திய திட்டமிடல் முறையில், கீழ்காண்பவற்றுள் எந்த மாற்றம் கோரப்படவில்லை?
Answer: B.   வேலை நோக்கான திட்டமிடலுக்குப் பதிலாக உற்பத்தி நோக்கான திட்டமிடல்
61.  ‘மதச் சார்பின்மை' என்ற வார்த்தை, அரசியலமைப்பு சட்டத்தின் முகப்பு வரியில் இணைக்கப்பட்டதற்கு முன்னரே உச்ச நீதிமன்றம் ‘மதச் சார்பின்மை' அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளில் ஒன்று என்று கூறிய ஆண்டு எது?
Answer: B.   1973
62.  இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370 படி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றம் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில தொடர்புடைய சட்டங்கள் இயற்றுவது
Answer: A.   பட்டியல் I மற்றும் III (ஏழாவது அட்டவணை)
63.  சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகள் இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் புனிதமானவையாக ஏற்கப்பட்டமைக்கு தூண்டுதலாக இருந்தது எது?
Answer: B.   பிரெஞ்சுப் புரட்சி
64.  பின்வருவனவற்றுள் எந்த ஒன்று இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகள் 275 மற்றும் 282-ன் கீழ் வழங்கப்படும் மானியங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் தொடர்பாக சரியான ஒன்று அல்ல?
Answer: D.   விதி 282-ன் கீழ், அமைச்சரவை குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும் மானியங்களை வழங்கலாம்
65.  பட்டியில் I உடன் பட்டியல் II ஐப் பொருத்தி, பட்டியல்களுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் I பட்டியல் II
(a) P.A. சங்மா 1. தெலுங்கு தேசம் கட்சி
(b) G.M.C. பாலயோகி 2. சி.பி.ஐ. (மா)
(c) மனோகர் ஜோஷி 3. சிவசேனா
(d) சோம்நாத் சட்டர்ஜி 4. காங்கிரஸ் (I)
Answer: B.   4 1 3 2
66.  கவிக்கோ அறக்கட்டளையின் கவிக்கோ விருது 2017 ஆம் ஆண்டு _______________ வழங்கப்பட்டது.
Answer: A.   கவிஞர் முத்துலிங்கம்
67.  கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் எத்தனை சதவீத நலிவடைந்த பிரிவைச் சார்ந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும்?
Answer: A.   25
68.  இந்திய ஜனாதிபதி தேர்தல், 2017க்கான தேர்தல் கல்லூரியின் மொத்த வாக்குகளை கண்டுபிடி.
Answer: B.   11,04,546 வாக்குகள்
69.  நீண்ட கால திட்டம் 2023ல் கீழ்கண்டவைகளில் எது முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது?
Answer: A.   வேலைவாய்ப்பை உருவாக்குதல்
70.  கொடுக்கப்பட்டுள்ளவைகளில் திறன் இந்தியா திட்டத்தின் தவறான குறிக்கோள் எது?
Answer: C.   இந்தியாவில் 34 லட்சம் இளைஞர்களுக்கு ரூ. 50,000 முதல் 1.5 லட்சம் வழங்குவது இதன் பணியாகும்
71.  ஹைட்ரஜனின் புதிய அமைப்பு (எதிர்மறை மின்னூட்டம் கொண்ட ஹைட்ரஜன் தொகுப்பு) எந்த நாட்டு இயற்பியல் அறிஞர்களால் உருவாக்கப்பட்டது?
Answer: B.   ஆஸ்திரியா
72.  ராஜீவ் காந்தி அறிவுசார் சொத்து உரிமை சட்டப் பள்ளி அமைந்துள்ளது எந்த நகரில் / மாநிலத்தில்?
Answer: D.   கார்க்பூர் - மேற்கு வங்காளம்
73.  கொடுக்கப்பட்டவைகளில் எந்த ஒன்று சரியாக பொருந்தாது?
Answer: D.   PM கிராம சாடக் யோஜனா - கிராமபுற பெண்கள் முன்னேற்றம்
74.  BSE's வர்த்தக புள்ளி 30,000 - புள்ளிகள் என்ற வரலாற்று உயரத்தை முதன் முதலில் எந்த நாளில் எட்டியது?
Answer: C.   26 ஏப்ரல் 2017
75.  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), முழுவதும் இந்தியாவில் உருவாக்கக்கப்பட்ட கிரையோஜனிக் எந்திரத்தை வெற்றிகரமாக சோதனை செய்த நாள் எது?
Answer: A.   ஜனவரி 25, 2017
;