TNPSC Group 2 2017 Preliminary Examination
General Studies Questions 51 to 75
| (a) பனிப்புயல் | 1. நீரியல் பேரழிவு |
| (b) ஆழிப்பேரலை | 2. சுகாதார பேரழிவு |
| (c) அணுவிபத்து | 3. வளிமண்டல பேரழிவு |
| (d) தொற்றுநோய் | 4. மானுட பேரழிவு |
I. HIV/AIDS கிராமப் புறங்களில் அதிகமாக உள்ளதால்
II. HIV/AIDS நகர்புறங்களில் அதிகமாக உள்ளதால்
III. இதய நோய் மற்றும் கேன்சர் கிராமப் புறங்களில் அதிகமாக உள்ளதால்
IV. இதய நோய் மற்றும் கேன்சர் நகர்புறங்களில் அதிகமாக உள்ளதால்
| (a) தைராய்டு ஹார்மோன் | 1. குசிங்ஸ்நோய் |
| (b) இன்சுலின் | 2. மிக்ஸிடிமா |
| (c) கார்ட்டிகோஸ்டீராய்ட்ஸ் | 3. அக்ரோமெகாலி |
| (d) வளர் ஹார்மோன் | 4. நீரழிவு நோய் |
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) P.A. சங்மா | 1. தெலுங்கு தேசம் கட்சி |
| (b) G.M.C. பாலயோகி | 2. சி.பி.ஐ. (மா) |
| (c) மனோகர் ஜோஷி | 3. சிவசேனா |
| (d) சோம்நாத் சட்டர்ஜி | 4. காங்கிரஸ் (I) |