TNPSC Group 2 · 2017 Preliminary Examination
2.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
- இக்குறளில் பயின்று வரும் பொருள்கோள் எது?
Answer:
A.
நிரல்நிறைப் பொருள்கோள்