TNPSC Group 2 · 2017 Preliminary Examination
16.
சொல்லை பொருளோடு பொருத்துக:
(a) வனப்பு
1. வலிமை
(b) அடவி
2. அழகு
(c) வீறு
3. இனிமை
(d) மதுரம்
4. காடு
| (a) வனப்பு | 1. வலிமை |
| (b) அடவி | 2. அழகு |
| (c) வீறு | 3. இனிமை |
| (d) மதுரம் | 4. காடு |
Answer:
A.
2 4 1 3