TNPSC Group 2 2017 Preliminary Examination
General Tamil Questions 1 to 25
பண்பும் பயனும் அது.
-இக்குறளில் பயின்று வரும் பொருள்கோள் எது?
திறந்தாரை எண்ணிக்கொண் டற்று
- இதில் அமைந்து வரும் மோனை.
துன்பம் உறுதல் இலன்
- இதில் அமைந்து வரும் தொடைநயம்.
'வா' -
| (a) வனப்பு | 1. வலிமை |
| (b) அடவி | 2. அழகு |
| (c) வீறு | 3. இனிமை |
| (d) மதுரம் | 4. காடு |
| (a) திரிகடுகம் | 1. பெருவாயின் முள்ளியார் |
| (b) ஆசாரக்கோவை | 2. நல்லாதனார் |
| (c) பழமொழி நானூறு | 3. காரியாசான் |
| (d) சிறுபஞ்சமூலம் | 4. முன்றுறை அரையனார் |
வையமுழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
-இவ்வரியை பாடியவர்