TNPSC Group 2 · 2017 Preliminary Examination
55.
பிறமொழிச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச்சொற்களைப் பொருத்துக:
(a) மீனாட்சி
1. அங்கயற்கண்ணி
(b) மதுரவசனி
2. வாள்நெடுங்கண்ணி
(c) கட்கநேத்ரி
3. நீள்நெடுங்கண்ணி
(d) விசாலாட்சி
4. தேன்மொழிப்பாவை
| (a) மீனாட்சி | 1. அங்கயற்கண்ணி |
| (b) மதுரவசனி | 2. வாள்நெடுங்கண்ணி |
| (c) கட்கநேத்ரி | 3. நீள்நெடுங்கண்ணி |
| (d) விசாலாட்சி | 4. தேன்மொழிப்பாவை |
Answer:
B.
1 4 2 3