TNPSC Group 2 · 2017 Preliminary Examination
69.
உவமை விளக்கும் பொருளை கண்டறிந்து பொருத்துக:
(a) அத்திப் பூத்தது போல
1. ஒற்றுமை
(b) உயிரும் உடம்பும் போல
2. பயனில்லை
(c) ஆற்றில் கரைத்த புளி
3. வேதனை
(d) இடிவிழுந்த மரம் போல
4. அரிய செயல்
| (a) அத்திப் பூத்தது போல | 1. ஒற்றுமை |
| (b) உயிரும் உடம்பும் போல | 2. பயனில்லை |
| (c) ஆற்றில் கரைத்த புளி | 3. வேதனை |
| (d) இடிவிழுந்த மரம் போல | 4. அரிய செயல் |
Answer:
C.
4 1 2 3