TNPSC Group 2 2017 Preliminary Examination
General Tamil Questions 51 to 75
51.
மதுரையில் உலகத் தமிழ் மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
Answer:
A.
1981
52.
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.
எனக் கவிதை பாடியவர்.
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.
எனக் கவிதை பாடியவர்.
Answer:
B.
கண்ணதாசன்
53.
எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால்
இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்.
எனப் பாடியவர்.
இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்.
எனப் பாடியவர்.
Answer:
A.
பாரதிதாசன்
54.
மரக்கலத்தை குறிக்கும் நான்கு சொற்களை தேர்ந்தெடுக்க
Answer:
C.
கலம், வங்கம், புணை, அம்பி
55.
பிறமொழிச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச்சொற்களைப் பொருத்துக:
| (a) மீனாட்சி | 1. அங்கயற்கண்ணி |
| (b) மதுரவசனி | 2. வாள்நெடுங்கண்ணி |
| (c) கட்கநேத்ரி | 3. நீள்நெடுங்கண்ணி |
| (d) விசாலாட்சி | 4. தேன்மொழிப்பாவை |
Answer:
B.
1 4 2 3
56.
பிழையற்றத் தொடரைத் தேர்வு செய்க.
Answer:
B.
ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
57.
“மாகதம்" எனப்படுவது
Answer:
C.
வித்தாரகவி
58.
அகத்திணையின் வகைகள்
Answer:
D.
ஏழு
59.
கரணத்தேர் ________ எனப் பிரியும்.
Answer:
B.
கரணத்து + ஏர்
60.
மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக
Answer:
C.
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
61.
மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக
Answer:
C.
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
62.
பகுபதத்தில் குறைந்தளவு இருக்க வேண்டிய உறுப்புகள்
Answer:
C.
பகுதி, விகுதி
63.
உறுவேனில் -இலக்கணக் குறிப்பு யாது?
Answer:
B.
உரிச்சொற்றொடர்
64.
“இறை, செப்பு" என்பன கீழ்க்கண்ட எச்சொல்லுக்கு வழங்கும் வேறுபெயர்கள்
Answer:
C.
விடை
65.
கீழ்க்காணும் தொடரில் சரியான விடையை தேர்வு செய்க.
Answer:
C.
யானையின் கண்கள் சிறியன
66.
ஓடையில் யானையும் யானைக் ________ ம் நின்றன.
Answer:
A.
யானைக் கன்று
67.
Refrigerator-என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க
Answer:
A.
குளிர் பதனப் பெட்டி
68.
'கோ' -இச்சொல்லின் உரிய பொருளைக் கண்டறிக
Answer:
A.
அரசன்
69.
உவமை விளக்கும் பொருளை கண்டறிந்து பொருத்துக:
| (a) அத்திப் பூத்தது போல | 1. ஒற்றுமை |
| (b) உயிரும் உடம்பும் போல | 2. பயனில்லை |
| (c) ஆற்றில் கரைத்த புளி | 3. வேதனை |
| (d) இடிவிழுந்த மரம் போல | 4. அரிய செயல் |
Answer:
C.
4 1 2 3
70.
"அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும்"
-இவ்வரிகள் இடம்பெற்ற நூலின் பெயர்.
-இவ்வரிகள் இடம்பெற்ற நூலின் பெயர்.
Answer:
B.
திருவாசகம்
71.
"கேழல்” என்பதன் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக
Answer:
D.
பன்றி
72.
பட்டியல் I ஐ பட்டியல் II டன் பொருத்தி விடை எழுது.
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) திருஞானசம்பந்தர் | 1. திருவாதவூர் |
| (b) திருநாவுக்கரசர் | 2. திருவெண்ணெய் நல்லூர் |
| (c) சுந்தரர் | 3. திருவாமூர் |
| (d) மாணிக்கவாசகர் | 4. சீர்காழி |
Answer:
A.
4 3 2 1
73.
"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ"
-இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
காமம் செப்பாது கண்டது மொழிமோ"
-இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
Answer:
C.
குறுந்தொகை
74.
“தேம்பாவணி” எத்தனை காண்டங்களை உடையது
Answer:
B.
மூன்று
75.
பொருந்தாத இணையைக் கண்டறிக:
Answer:
C.
கோதில் - பசு