TNPSC Group 2 · 2017 Preliminary Examination
76.
பொருத்துக: பொருளறிந்து பொருத்துக.
(a) நயனம்
1. இருள்
(b) இந்து
2. புன்னகை
(c) முறுவல்
3. கண்கள்
(d) அல்
4. நிலவு
| (a) நயனம் | 1. இருள் |
| (b) இந்து | 2. புன்னகை |
| (c) முறுவல் | 3. கண்கள் |
| (d) அல் | 4. நிலவு |
Answer:
A.
3 4 2 1