TNPSC Group 2 · 2017 Preliminary Examination
81.
கள்ள வேடம் புனையாதே - பல
கங்கையில் உன்கடம் நனையாதே
- இதில் 'கடம்' என்பதன் பொருள்
Answer:
A.
உடம்பு