GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 76 to 100

76.  பொருத்துக: பொருளறிந்து பொருத்துக.
(a) நயனம் 1. இருள்
(b) இந்து 2. புன்னகை
(c) முறுவல் 3. கண்கள்
(d) அல் 4. நிலவு
Answer: A.   3 4 2 1
77.  நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்?
Answer: A.   பன்னாடு தந்த மாறன் வழுதி
78.  உரிய பொருளைத் தேர்ந்தெழுதுக.
புரிசை
Answer: C.   மதில்
79.  சரியான பொருளைத் தேர்ந்தெடுக்க
“உருமு"
Answer: B.   இடி
80.  குலசேகர ஆழ்வார் இயற்றிய நூல் எது?
Answer: B.   நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்
81.  கள்ள வேடம் புனையாதே - பல
கங்கையில் உன்கடம் நனையாதே
-இதில் 'கடம்' என்பதன் பொருள்
Answer: A.   உடம்பு
82.  திருஞானசம்பந்தருக்கு தொடர்பில்லாத தொடரை தேர்ந்தெடுக்க.
Answer: D.   அப்பூதியடிகளின் மூத்த மகளை உயிர் பெற செய்தார்
83.  உமறுப்புலவர் பாடிய முதுமொழி மாலை என்ற நூலில் உள்ள பாக்கள்
Answer: C.   80 பாக்கள்
84.  சாலை இளந்திரையன் தமிழக அரசின் "பாவேந்தர் விருது" பெற்ற ஆண்டு எது?
Answer: B.   1991
85.  நந்திக்கலம்பகம் யார் மீது பாடப் பெற்றது
Answer: C.   மூன்றாம் நந்திவர்மன்
86.  எட்டுத் தொகை நூல்களுள் முதலாவதாக அமைந்த நூல்
Answer: B.   நற்றிணை
87.  சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர் யார்?
Answer: B.   கம்பர்
88.  சரியான தொடரைக் கண்டறிக.
இரட்டைக் காப்பியம் என்பன
Answer: C.   சிலப்பதிகாரமும், மணிமேகலையும்
89.  வெள்ளிப்பிடி அருவா
ஏ! விடலைப் பிள்ளை கைஅруவா
சொல்லியடிச்ச அருவா
-எப்பாடல் வகையை சார்ந்தது
Answer: A.   தொழிற் பாடல்
90.  "யாமறிந்த புலவரிலே இளங்கோவைப் போல்" - என இளங்கோவைப் புகழ்ந்து பாடியவர் யார்?
Answer: C.   பாரதியார்
91.  தமிழ் நாட்டில் நடத்தப்பட்ட முதல் தேசிய சமுதாய நாடகம் எது?
Answer: A.   கதரின் வெற்றி
92.  படித்துப்புரிந்து சரியான விடையைத் தேர்ந்தெடு
1. தலைமை உன்னைத் தேடிக்கொண்டு வந்தால் வரட்டும்
2. நீ அதைத் தேடிக்கொண்டு போய் அலையாதே
3. நீ தேட வேண்டுவது தொண்டு
4. தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து
என்பது உன் நெறியாக இருக்கட்டும்
Answer: B.   மு.வ. எழுதிய கடிதவரிகள்
93.  “வட்ட மேசை மாநாடு நடந்த ஆண்டு”
Answer: C.   1930
94.  'பகுத்தறிவுக் கவிராயர்' எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர்
Answer: B.   உடுமலை நாராயணகவி
95.  பொருத்துக:
(a) எட்வர்டு மை பிரிட்சு 1. ஒருவர் மட்டும் பார்க்கும் படக் கருவி
(b) எடிசன் 2. இயக்கப்படம்
(c) ஈஸ்ட்மன் 3. ஓடும் குதிரையை வைத்து இயக்கப் படம்
(d) பிரான்சிஸ் சென்கின்சு 4. படசுருள்
Answer: B.   3 1 4 2
96.  பாணாவர், சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராக பணியமர்த்தப்பட்ட ஆண்டு
Answer: A.   08.05.1974
97.  தமிழர் புலம் பெயரக் காரணங்கள்
Answer: D.   வாணிகம், வேலை வாய்ப்பு
98.  முதன் முதலில் இயக்கப்படமாக எடுக்கப்பட்ட விலங்கு
Answer: A.   குதிரை
99.  பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் _______________ வகைப்படும்.
Answer: A.   இரண்டு
100.  இந்தியாவில் மட்டுமல்லாமல் _______________, _______________ ஆகிய நாடுகளில் குடியரசுத் தலைவர்களாகவும், தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது தமிழினத்துக்குப் பெருமை சேர்க்கிறது.
Answer: B.   சிங்கப்பூர், மொரிசியசு
;