GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2025 Preliminary Examination

102.  கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை சரியாகப் பொருத்தி குறியீடுகள் மூலம் சரியான விடையினைத் தேர்வு செய்க:
(a) குளோரோபார்ம் 1. CCl3NO2
(b) பாஸ்ஜீன் 2. ClC2H4–S–C2H4Cl
(c) கண்ணீர்ப் புகை 3. CHCl3
(d) கடுகு வாயு 4. COCl2

Answer: C.   3 4 1 2
;