GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2025 Preliminary Examination

107.  காரணம் மற்றும் கூற்று:
கூற்று [A]: அரசியல் தலைவர் என்பதைத் தவிர, கோபால கிருஷ்ண கோகலே ஒரு சிறந்த சமூகச் சீர்திருத்தவாதி.
காரணம் [R]: இவர் 'இந்திய சமுதாயத்தின் சேவகர்கள்' என்னும் தனித்தன்மை வாய்ந்த அமைப்பை நிறுவியவர்.

Answer: C.   இரண்டும் கூற்று [A] மற்றும் காரணம் [R] சரி
;