TNPSC Group 2 · 2025 Preliminary Examination
108.
பின்வரும் நிகழ்வுகளை காலவரிசைப்படி அடுக்குக:
(1) வகுப்புவாதத் தீர்வு
(2) காந்தி - இர்வின் உடன்படிக்கை
(3) சிட்டகாங்க் வெடிப்பு
(4) பூனா ஒப்பந்தம்
Answer:
C.
(3), (2), (1), (4)