TNPSC Group 2 · 2025 Preliminary Examination
113.
கீழ்க்கண்ட தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம், 1994 தொடர்பானவற்றுள் சரியானது எவை?
(i) இச்சட்டத்தின் இரண்டாம் அத்தியாயம் கிராம சபை தொடர்பானது ஆகும்.
(ii) இதன் ஏழாம் அத்தியாயம் வரி விதிப்பு மற்றும் நிதி தொடர்பானது ஆகும்.
(iii) இதன் பன்னிரண்டாவது அத்தியாயம் அபராதங்கள் தொடர்பானது ஆகும்.
Answer:
B.
(i) மற்றும் (iii) மட்டும்