TNPSC Group 2 · 2025 Preliminary Examination
114.
கீழேகொடுக்கப்பட்டுள்ள பட்டியல் I மற்றும் II -இல் உள்ளவற்றை சரியாகப் பொருத்துக:
பட்டியல் I
பட்டியல் II
சரத்துகள்
குழுக்கள்
(a) சட்டப்பிரிவு 280
1. மாநிலங்களுக்கிடையிலான குழு
(b) சட்டப்பிரிவு 263
2. மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் தகராறு தீர்ப்பாயம்
(c) சட்டப்பிரிவு 262
3. பொருட்கள் மற்றும் சேவை வரிக் குழு
(d) சட்டப்பிரிவு 279 A
4. நிதிக்குழு
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| சரத்துகள் | குழுக்கள் |
| (a) சட்டப்பிரிவு 280 | 1. மாநிலங்களுக்கிடையிலான குழு |
| (b) சட்டப்பிரிவு 263 | 2. மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் தகராறு தீர்ப்பாயம் |
| (c) சட்டப்பிரிவு 262 | 3. பொருட்கள் மற்றும் சேவை வரிக் குழு |
| (d) சட்டப்பிரிவு 279 A | 4. நிதிக்குழு |
Answer:
B.
4 1 2 3