TNPSC Group 2 · 2025 Preliminary Examination
115.
தவறான இணையை கண்டுபிடி:
ஆணையம்/அமைப்பு - ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
(1) தேசிய மனித உரிமைகள் ஆணையம் - 1993
(2) மத்திய தகவல் ஆணையம் - 2005
(3) மத்தியக் கண்காணிப்பு ஆணையம் - 1963
(4) மத்தியப் புலனாய்வு அமைப்பு - 1969
Answer:
C.
(3) மற்றும் (4) மட்டும்