GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2025 Preliminary Examination

141.  சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு:
மின்காந்தங்கள் தயாரிக்கப் பயன்படும் காந்தப் பொருட்கள் பெற்றிருக்க வேண்டிய பண்புகள்.
I. குறுகலான காந்தத்தயக்க கண்ணி
II. மிகு ஊடுருவுதிறன்
III. மிகு காந்த நீக்குத்திறன்
IV. குறை தக்கவைப்புத் திறன்

Answer: D.   I, II மற்றும் IV சரி
;