GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2025 Preliminary Examination

142.  கீழ்க்காணும் நிலையான வளர்ச்சி இலக்குகளைப் பட்டியல் I யை பட்டியல் II உடன் பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
(a) நிலையான வளர்ச்சி இலக்கு - 6 1. நிலத்தில் வாழும் உயிரிகள்
(b) நிலையான வளர்ச்சி இலக்கு - 11 2. தண்ணீருக்கு உள்ளே வாழும் உயிரிகள்
(c) நிலையான வளர்ச்சி இலக்கு - 14 3. சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம்
(d) நிலையான வளர்ச்சி இலக்கு - 15 4. நிலையான நகர்புறங்கள் மற்றும் சமூகங்கள்

Answer: D.   3 4 2 1
;