GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2011

Aptitude Questions 1 to 10

1.  சீரான பகடை ஒன்று உருட்டப்படுகிறது. இரட்டை எண் பகடையின் முகத்தில் தோன்ற நிகழ்தகவு
A.   \(\dfrac{1}{4}\)
B.   \(\dfrac{3}{4}\)
C.   \(\dfrac{1}{3}\)
D.   \(\dfrac{1}{2}\)
Answer: D.  \(\dfrac{1}{2}\)
2.  ஒரு முக்கோணத்தின் அடிப்பக்கம் 9 செ.மீ. மற்றும் உயரம் 12 செ.மீ. எனில் அதன் பரப்பு
A.   108 செ.மீ.\(^{2}\)
B.   21 செ.மீ.\(^{2}\)
C.   42 செ.மீ.\(^{2}\)
D.   54 செ.மீ.\(^{2}\)
Answer: D.  54 செ.மீ.\(^{2}\)
3.  \(5\sqrt{2} + \sqrt{32}\) ன் மதிப்பு
A.   \(21\sqrt{2}\)
B.   \(5\sqrt{2}\)
C.   \(32\sqrt{2}\)
D.   \(9\sqrt{2}\)
Answer: D.  \(9\sqrt{2}\)
4.  அசல் ரூ. 3000 மற்றும் வட்டி வீதம் 4% க்கு இரண்டு ஆண்டுகளுக்கு தனி வட்டிக்கும் கூட்டு வட்டிக்கும் இடையே கிடைக்கும் வித்தியாசம்
A.   Rs. 80.00
B.   Rs. 4.80
C.   Rs. 6.80
D.   Rs. 48.00
Answer: B.  Rs. 4.80
5.  29, 23, 25, 29, 30, 25, 28 இவற்றின் இடைநிலை
A.   29
B.   23
C.   28
D.   30
Answer: C.  28
6.  n(A) = 5 எனில், n(P(A)) ன் மதிப்பு
A.   32
B.   16
C.   8
D.   64
Answer: A.  32
7.  3, 8, 13, ..... என்ற கூட்டுத்தொடரின் முதல் 11 உறுப்புக்களின் கூடுதல்
A.   380
B.   318
C.   308
D.   388
Answer: C.  308
8.  a = 5, b = 3 எனில் a\(^{2}\) + ab ன் மதிப்பு
A.   80
B.   40
C.   60
D.   45
Answer: B.  40
9.  (- 1, - 3 ) மற்றும் ( - 5, - 7 ) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டின் நடுப்புள்ளி
A.   (3, 5)
B.   (- 3, 5)
C.   (- 3, - 5)
D.   (3, - 5)
Answer: C.  (- 3, - 5)
10.  ஓர் இரு சக்கர ஊர்தியின் குறித்த விலை ரூ. 1,700. அந்த நிறுவனம் 10% தள்ளுபடி அளித்திடின், அந்த வண்டியின் விற்பனை விலை
A.   ரூ. 1,500
B.   ரூ. 1,350
C.   ரூ. 1,530
D.   ரூ. 1,300
Answer: C.  ரூ. 1,530
;