TNPSC Group 4 2011
General Studies Questions 1 to 25
1.
மனிதனின் இயல்பு வெப்பநிலை
A.
37° C
B.
90 K
C.
37 K
D.
100° C.
Answer:
A.
37° C
2.
ஆல்கைன்களின் பொதுவான மூலக்கூறு வாய்பாடு
A.
CₙH₂ₙ₊₂
B.
CₙH₂ₙ
C.
CₙH₂ₙ₋₂
D.
CₙH₂ₙ₊₁
Answer:
C.
CₙH₂ₙ₋₂
3.
இந்தியத் தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம்
A.
மும்பை
B.
சென்னை
C.
புதுதில்லி
D.
கொல்கத்தா.
Answer:
C.
புதுதில்லி
4.
அக்பரின் பாதுகாவலராக இருந்தவர்
A.
பைராம்கான்
B.
சாந்த்பீவி
C.
ஷெர்ஷா
D.
ராணி துர்காவதி.
Answer:
A.
பைராம்கான்
5.
"காயசண்டிகை" உருவில் மறைந்து இருந்தவர்
A.
மணிமேகலை
B.
ஆதிரை
C.
மாதரி
D.
மாதவி.
Answer:
A.
மணிமேகலை
6.
பிளேவி வைரஸ் தோற்றுவிப்பது
A.
யானைக்கால் வியாதி
B.
காலரா
C.
டெங்குக்காய்ச்சல்
D.
மலேரியா.
Answer:
C.
டெங்குக்காய்ச்சல்
7.
கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது. ?
A.
மத்திய இரயில்வே மண்டலம் — மும்பை
B.
கிழக்கு இரயில்வே மண்டலம் — சென்னை
C.
வடக்கு இரயில்வே மண்டலம் — கோராக்பூர்
D.
தெற்கு இரயில்வே மண்டலம் — மாலிகான்.
Answer:
A.
மத்திய இரயில்வே மண்டலம் — மும்பை
8.
ஜீனர் என்றால்
A.
வென்றவர்
B.
சிறந்த வீரர்
C.
அறிவு பெற்றவர்
D.
மத குரு.
Answer:
A.
வென்றவர்
9.
"டெட்ராய்ட்" - எதற்கு புகழ்பெற்றது ?
A.
ஆட்டோமொபைல் தொழில்
B.
திரைப்படத் தொழில்
C.
தகவல் தொழில்நுட்பம்
D.
விவசாயத் தொழில்.
Answer:
A.
ஆட்டோமொபைல் தொழில்
10.
வெட்டப்பட்ட டி.என்.ஏ-வின் துண்டுகளை இணைப்பதற்கு பயன்படுத்தப்படும் நொதி
A.
டி.என்.ஏ. பாலிமெரேஸ்
B.
ஆல்கலைன் பாஸ்படேஸ்
C.
டி.என்.ஏ. லைகேஸ்கள்
D.
ரெஸ்ட்ரிக்ஷன் எண்டோ நியூக்ளியேஸ்கள்.
Answer:
C.
டி.என்.ஏ. லைகேஸ்கள்
11.
கோள்களின் இயக்கங்களை எதன் ஈர்ப்பு விசை கட்டுப்படுத்துகிறது ?
A.
சூரியன்
B.
புவி
C.
நிலவு
D.
நட்சத்திரங்கள்.
Answer:
A.
சூரியன்
12.
உள்ளாட்சித் தேர்தல்களை இந்த அமைப்பு நடத்துகின்றது ?
A.
மத்திய தேர்தல் ஆணையம்
B.
மாநில தேர்தல் ஆணையம்
C.
மாவட்டத் தேர்தல் வாரியம்
D.
பார்வையாளர்கள்.
Answer:
B.
மாநில தேர்தல் ஆணையம்
13.
இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தக் காரணமாய் இருந்த ஆங்கிலேய
வைஸ்ராய்
வைஸ்ராய்
A.
சர். ஸ்டாபோர்டு கிரிப்ஸ்
B.
பெதிக் லாரன்ஸ்
C.
லின்லித்கோ
D.
ஏ. வி. அலெக்சாண்டர்.
Answer:
C.
லின்லித்கோ
14.
இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
A.
1935
B.
1949
C.
1950
D.
1957.
Answer:
A.
1935
15.
ஒரு குதிரைத்திறன் ( H.P. ) என்பது ........................ க்கு சமம்.
A.
846 வாட்
B.
546 வாட்
C.
946 வாட்
D.
746 வாட்.
Answer:
D.
746 வாட்.
16.
ஒரு தனிமத்தின் நிறை எண் 16 அதன் அணு எண் 8, எனில் அதில் உள்ள
நியூட்ரான்களின் எண்ணிக்கை
நியூட்ரான்களின் எண்ணிக்கை
A.
16
B.
8
C.
32
D.
4.
Answer:
B.
8
17.
இராஜ்யசபாவின் தலைவர்
A.
குடியரசுத்தலைவர்
B.
துணை குடியரசுத்தலைவர்
C.
சபாநாயகர்
D.
பிரதம அமைச்சர்.
Answer:
B.
துணை குடியரசுத்தலைவர்
18.
2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் கல்வியறிவு பெற்றவர்களின்
சதவீதம்
சதவீதம்
A.
60.5%
B.
73.5%
C.
80.5%
D.
77.5%.
Answer:
B.
73.5%
19.
சதி ஒழிக்கப்பட்ட ஆண்டு
A.
1828
B.
1829
C.
1835
D.
1838.
Answer:
B.
1829
20.
"நெடுநல் வாடை" என்பது
A.
அகப்புறப்பாட்டு
B.
அகப்பாட்டு
C.
புறப்பாட்டு
D.
இவற்றுள் எதுவுமில்லை.
Answer:
A.
அகப்புறப்பாட்டு
21.
உண்ணக் கூடிய காளான்கள்
A.
அகாரிகஸ் பைஸ்போரஸ்
B.
ரைசோபஸ்
C.
மியூக்கர்
D.
நியூரோஸ்போரா.
Answer:
A.
அகாரிகஸ் பைஸ்போரஸ்
22.
தூத்துக்குடியின் மறுபெயர்
A.
வைர நகர்
B.
முத்து நகர்
C.
பொன் நகர்
D.
நிலக்கரி நகர்.
Answer:
B.
முத்து நகர்
23.
அண்ணாமலை பல்கலைக் கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது ?
A.
1926
B.
1924
C.
1929
D.
1922.
Answer:
C.
1929
24.
உலகம் இன்று ஒரு கிராமமாக இயங்குவதற்கு காரணம்
A.
பசுமைப் புரட்சி
B.
தகவல் தொடர்புப் புரட்சி
C.
நீலப் புரட்சி
D.
தொழிற்புரட்சி.
Answer:
B.
தகவல் தொடர்புப் புரட்சி
25.
யூகளினாவில் சுவாசம் நடைபெறும் முறை
A.
சுருங்குதல்
B.
உறிஞ்சுதல்
C.
பரவல்
D.
கடத்துதல்.
Answer:
C.
பரவல்