GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2011

General Studies Questions 51 to 90

1.  பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவர்
A.   தயானந்த சரஸ்வதி
B.   இராஜாராம் மோகன்ராய்
C.   சர் சையது அகமதுகான்
D.   அன்னிபெசன்ட்.
Answer: B.  இராஜாராம் மோகன்ராய்
2.  இந்தியாவில் முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
A.   1947
B.   1951
C.   1956
D.   1961.
Answer: B.  1951
3.  கீழ்க்கண்டவற்றுள் குறுநாள் தாவரம் எது ?
A.   மிராபிலிஸ்
B.   நிகோடியானா டொபாக்கம்
C.   பீட்டா வல்காரிஸ்
D.   ஸ்பைனாசியா ஒலரேஷியா.
Answer: B.  நிகோடியானா டொபாக்கம்
4.  சமுதாயத்தின் அடிப்படை அங்கம்
A.   குடும்பம்
B.   இல்லம்
C.   கிராமம்
D.   மாநகரம்.
Answer: A.  குடும்பம்
5.  எதன் காரணமாக இரவீந்திரநாத் தாகூர் ஆங்கில அரசு தனக்கு அளித்த நைட்ஹூட் பட்டத்தை துறந்தார் ?
A.   பஞ்சாப் படுகொலை
B.   முதல் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்வி
C.   சௌரி-சௌரா நிகழ்ச்சி
D.   காந்தியின் கைது.
Answer: A.  பஞ்சாப் படுகொலை
6.  தேசிய வருமானம் ஒரு
A.   மத்திய அரசின் வருமானம்
B.   மத்திய மற்றும் மாநில அரசின் வருமானம்
C.   மொத்த காரணி வருமானம்
D.   பொதுத்துறையின் இலாப வருமானம்.
Answer: C.  மொத்த காரணி வருமானம்
7.  பின்வருவனவற்றுள் எவை முதன்மை நிறங்கள் ?
A.   சிவப்பு, பச்சை, நீலம்
B.   சிவப்பு, சியான், நீலம்
C.   நீலம், சியான், மெஜன்டா
D.   ஊதா, சிவப்பு, பச்சை.
Answer: A.  சிவப்பு, பச்சை, நீலம்
8.  மீத்தேனின் அமைப்பு
A.   எண்முகி
B.   நான்முகி
C.   சமதள சதுரம்
D.   நீள் வடிவம்.
Answer: B.  நான்முகி
9.  இந்தியாவில் வாக்களிக்கும் உரிமைக்கான வயது
A.   21 ஆண்டுகள்
B.   25 ஆண்டுகள்
C.   18 ஆண்டுகள்
D.   20 ஆண்டுகள்.
Answer: C.  18 ஆண்டுகள்
10.  'சுதேசி' என்பதன் அகராதிப் பொருள்
A.   பொருளாதார புறக்கணிப்பு
B.   அந்நிய துணிகள் எரிப்பு
C.   சொந்த நாடு
D.   அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு.
Answer: C.  சொந்த நாடு
11.  முக்கூடலில் சேரும் ஆறுகள்
A.   மணிமுத்தாறு, கோரையாறு, பாண்டியாறு
B.   வழுதா நதி, சண்முக நதி, வராக நதி
C.   தண் பொருனை, சிற்றாறு, கோதண்டராம் ஆறு
D.   வைகை, பொருனை, தாமிரபரணி.
Answer: C.  தண் பொருனை, சிற்றாறு, கோதண்டராம் ஆறு
12.  எலும்புருக்கி நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து
A.   ஐஸோ நியாசிட்
B.   பென்சிலின்
C.   அசிடோதைமிடின்
D.   இவை அனைத்தும்.
Answer: A.  ஐஸோ நியாசிட்
13.  புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
A.   1980
B.   1985
C.   1986
D.   1983.
Answer: C.  1986
14.  சுதந்திர இந்தியாவின் முதல் இந்தியத் தலைமை ஆளுநர்
A.   காந்திஜி
B.   நேரு
C.   ஜின்னா
D.   இராஜாஜி.
Answer: D.  இராஜாஜி.
15.  இலாப நோக்கத்திற்காக செயல்படாத வங்கியினை குறிப்பிடுக
A.   ஆந்திரா வங்கி
B.   இந்திய ரிசர்வ் வங்கி
C.   இந்தியன் ஒவர்சீஸ் வங்கி
D.   கனரா வங்கி.
Answer: B.  இந்திய ரிசர்வ் வங்கி
16.  இவற்றுள் ஒன்று சைலத்தின் செல்வகை அல்ல
A.   ட்றக்கீடுகள்
B.   சைலக் குழாய்கள்
C.   துணை செல்கள்
D.   சைலம் நார்கள்.
Answer: C.  துணை செல்கள்
17.  பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
a) மைசூர் 1. சர்க்கரை ஆலை
b) உத்திர பிரதேசம் 2. கம்பளி ஆடை
c) பெங்களூர் 3. பட்டு ஆடை
d) தாரிவால் 4. மின் சாதன பொருட்கள்
A.   3 1 4 2
B.   1 2 3 4
C.   2 1 4 3
D.   3 1 2 4
Answer: A.  3 1 4 2
18.  வாக்காளர் அடையாள அட்டையினை வழங்குவது யார் ?
A.   இந்திய தேர்தல் ஆணையம்
B.   மாவட்ட ஆட்சியர்
C.   மாநகராட்சி ஆணையர்
D.   தலைவர்.
Answer: A.  இந்திய தேர்தல் ஆணையம்
19.  மங்கள் பாண்டே கொழுப்பு தடவிய தோட்டாவை உபயோகிக்க மறுத்து தன் மேலதிகாரியை சுட்டுக் கொன்றது எங்கு ?
A.   வேலூர்
B.   பேரக்பூர்
C.   கான்பூர்
D.   மீரட்.
Answer: B.  பேரக்பூர்
20.  அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உற்பத்தியை இந்தியா ஒரு சில ஆண்டுகளில் முந்தக்கூடிய வேளாண் உற்பத்திப் பொருள்
A.   நெல்
B.   கோதுமை
C.   சிறு தானியங்கள்
D.   தோட்டப் பயிர்கள்.
Answer: B.  கோதுமை
21.  ஆசியாவிலேயே முதலாக, நாய்களுக்கென்றே பிரத்யேகமாக செயல்படும் இரத்த வங்கியை தொடங்கியது
A.   தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி
B.   கர்நாடக கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி
C.   ஆந்திர கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி
D.   ஜவஹர்லால் நேரு கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி.
Answer: A.  தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி
22.  சைபர் குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான நீதிமன்றம் முதன்முதலில் இந்திய அரசால் அமைக்கப்பட்ட ஆண்டு
A.   2010
B.   2009
C.   2008
D.   2007.
Answer: B.  2009
23.  எவருக்கும் தானமாகத் தரக்கூடிய இரத்தவகை யாது ?
A.   O
B.   A
C.   B
D.   AB.
Answer: A.  O
24.  ஒசோன் படலம் இதை உறிஞ்சுகிறது
A.   மீத்தேன்
B.   குளோரின்
C.   புறஊதா கதிர்கள்
D.   காஸ்மிக் கதிர்கள்.
Answer: C.  புறஊதா கதிர்கள்
25.  உலகின் மலிவு விலை கார்
A.   நானோ, டாடா மோட்டர்ஸ்
B.   டெய்ம்லர், மெர்சிடிஸ் பென்ஸ்
C.   மாருதி சுசுகி
D.   ஹூண்டாய்.
Answer: A.  நானோ, டாடா மோட்டர்ஸ்
26.  பின்வருவனவற்றுள் எந்த கருவி உடலின் குறுக்கு வெட்டு பிம்பங்களை உண்டாக்க உதவுகிறது ?
A.   என்டோஸ்கோப்
B.   லாப்ராஸ்கோப்
C.   இ.சி.ஜி. உபகரணம்
D.   சி. டி. ஸ்கேன்னர்.
Answer: D.  சி. டி. ஸ்கேன்னர்.
27.  கணினியின் மூளை என்று அழைக்கப்படுவது
A.   CPU
B.   UPS
C.   CAD
D.   IBM.
Answer: A.  CPU
28.  “Science and Sustainable Food Security” என்ற புத்தகத்தை எழுதியவர்
A.   M. S. சுவாமிநாதன்
B.   K. இராதாகிருஷ்ணன்
C.   டாக்டர் ராஜீவ் ஷா
D.   ரட்டன்குமார் சின்ஹா.
Answer: A.  M. S. சுவாமிநாதன்
29.  கிரிக்கெட்டில் அதிக ரன்கள் டெஸ்ட் தொடரில் எடுத்தவர் யார் ?
A.   M. S. டோனி
B.   ராகுல் டிராவிட்
C.   சச்சின் டெண்டுல்கர்
D.   கவாஸ்கர்.
Answer: C.  சச்சின் டெண்டுல்கர்
30.  2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு, நாட்டின் ........................ வது மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகும்.
A.   11
B.   12
C.   13
D.   15.
Answer: D.  15.
31.  21ம் நூற்றாண்டில் சக்தி வாய்ந்த சுனாமி வந்த நாள்
A.   26.11.2004
B.   26.11.2005
C.   26.10.2004
D.   26.12.2004.
Answer: D.  26.12.2004.
32.  உலகத்தில் “நீரிழிவு நோய் தினம்” என்று அனுஷ்டிக்கப்படுகிறது ?
A.   மே 27
B.   ஏப்ரல் 27
C.   ஜூன் 27
D.   ஜூலை 27.
Answer: C.  ஜூன் 27
33.  மின்சார இரயிலை இயக்கும் முதல் பெண் ஓட்டுநர்
A.   திலகவதி
B.   அமராவதி
C.   பிரேமா குமாரி
D.   விஜயலட்சுமி.
Answer: C.  பிரேமா குமாரி
34.  இந்திய தேசிய அடையாள அட்டையில் உள்ள இலக்கங்களின் எண்ணிக்கை
A.   12
B.   10
C.   13
D.   11.
Answer: A.  12
35.  தென் ஆப்பிரிக்காவின் முதல் கருப்பின குடியரசுத் தலைவர்
A.   நெல்சன் மண்டேலா
B.   ஒபாமா
C.   ராஜபக்சே
D.   டிடோ.
Answer: A.  நெல்சன் மண்டேலா
36.  2010 ஆம் ஆண்டு இந்தியாவின் நிதி அமைச்சர்
A.   ஜெய்ராம் ரமேஷ்
B.   கபில்சிபில்
C.   ப. சிதம்பரம்
D.   பிரணாப் முகர்ஜி.
Answer: D.  பிரணாப் முகர்ஜி.
37.  2010 ஆம் ஆண்டின் லோக்சபாவின் சபாநாயகர்
A.   ஜி.கே. பிள்ளை
B.   யஷ்பால்
C.   மீராகுமார்
D.   ராஜ் பரத்வாஜ்.
Answer: C.  மீராகுமார்
38.  இந்திய அறிவியல் நிறுவனம் ( IISc ) உள்ள நகரம்
A.   சென்னை
B.   பெங்களூர்
C.   டில்லி
D.   மும்பை.
Answer: B.  பெங்களூர்
39.  முதலாம் இராஜராஜனால் கட்டப்பட்ட கோவில் எது ?
A.   தஞ்சாவூர் பெரிய கோவில்
B.   மதுரை மீனாட்சியம்மன் கோவில்
C.   ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
D.   சிதம்பரம் நடராசர் கோவில்.
Answer: A.  தஞ்சாவூர் பெரிய கோவில்
40.  ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்வான நாள்
A.   அக்டோபர் 12, 2010
B.   நவம்பர் 12, 2009
C.   டிசம்பர் 12, 2008
D.   செப்டம்பர் 12, 2010.
Answer: A.  அக்டோபர் 12, 2010
;