GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2011

General Tamil Questions 1 to 25

1.  பட்டியல் I ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
<div class="table-responsive table-wrap">
<table class="match-table">
<thead>
<tr>
<th>பட்டியல் I</th>
<th>பட்டியல் II</th>
</tr>
<tr>
<th>சொல்</th>
<th>பொருள்</th>
</tr>
</thead>
<tbody>
<tr>
<td>1. புள்</td>
<td>அ. போற்றும்</td>
</tr>
<tr>
<td>2. தருக்கள்</td>
<td>ஆ. மனம்</td>
</tr>
<tr>
<td>3. ஏத்தும்</td>
<td>இ. பறவை</td>
</tr>
<tr>
<td>4. அகம்</td>
<td>ஈ. மரங்கள்</td>
</tr>
</tbody>
</table>
</div>
A.   இ ஈ அ ஆ
B.   ஈ அ ஆ இ
C.   அ ஆ ஈ இ
D.   ஆ ஈ இ அ
Answer: A.  இ ஈ அ ஆ
2.  பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I
நூல்
1. சங்கொலி
2. கனிச்சாறு
3. திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்
4. தமிழ்விடு தூது
பட்டியல் II
நூலாசிரியர்
அ. பகழிக் கூத்தர்
ஆ. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
இ. ஆசிரியர் பெயர் தெரியவில்லை
ஈ. பெருஞ்சித்திரனார்.

குறியீடுகள் :
1 2 3 4
A.   ஈ இ அ ஆ
B.   இ அ ஆ ஈ
C.   ஆ ஈ அ இ
D.   அ ஆ இ ஈ
Answer: C.  ஆ ஈ அ இ
3.  பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I
நூல்
1. பூஞ்சோலை
2. கைவளை
3. ஜீவகாருண்ய ஒழுக்கம்
4. உலகப் பொதுமறை
பட்டியல் II
நூலாசிரியர்
அ. இராமலிங்க அடிகள்
ஆ. கவிஞர் இலத்தூர் கி. சங்கரநாராயணன்
இ. திருவள்ளுவர்
ஈ. அருள்தந்தை சி. மணிவளவன்

குறியீடுகள் :
1 2 3 4
A.   அ இ ஆ ஈ
B.   இ ஆ அ ஈ
C.   ஆ ஈ அ இ
D.   ஈ அ இ ஆ
Answer: C.  ஆ ஈ அ இ
4.  பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக்
கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I
1. பாண்டியநாடு
2. சோழநாடு
3. சேரநாடு
4. தொண்டைநாடு
பட்டியல் II
அ. வஞ்சி
ஆ. மதுரை
இ. காஞ்சி
ஈ. புகார்.

குறியீடுகள் :
1 2 3 4
A.   ஆ ஈ அ இ
B.   இ ஈ அ ஆ
C.   அ ஆ இ ஈ
D.   ஈ ஆ அ இ
Answer: A.  ஆ ஈ அ இ
5.  பட்டியல் Iல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I
நூல்
1. ஓர் இரவு
2. கரித்துண்டு
3. குயில்பாட்டு
4. அழகின் சிரிப்பு
பட்டியல் II
நூலாசிரியர்
அ. மு. வரதராசன்
ஆ. அறிஞர் அண்ணா
இ. பாரதிதாசன்
ஈ. பாரதியார்.

குறியீடுகள் :
1 2 3 4
A.   அ இ ஈ ஆ
B.   ஆ ஈ இ அ
C.   ஈ இ அ ஆ
D.   ஆ அ ஈ இ
Answer: D.  ஆ அ ஈ இ
6.  'பாவலரேறு' என்று அழைக்கப்படுபவர்
A.   புலவர் குழந்தை
B.   பெருந்தேவனார்
C.   பெருஞ்சித்திரனார்
D.   வாணிதாசன்.
Answer: C.  பெருஞ்சித்திரனார்
7.  'இயற்கை அன்பு' என்று போற்றப்படும் நூல்
A.   திருக்குறள்
B.   பெரிய புராணம்
C.   திருவாசகம்
D.   தேவாரம்.
Answer: B.  பெரிய புராணம்
8.  'அண்ணாமலைக் கவிராஜன்' எனப்படுபவர்
A.   அண்ணாமலைச் செட்டியார்
B.   சின்ன அண்ணாமலை
C.   அண்ணாமலை ரெட்டியார்
D.   அழ. வள்ளியப்பா.
Answer: C.  அண்ணாமலை ரெட்டியார்
9.  'மண் தேய்த்த புகழினான்' இத்தொடரால் குறிக்கப்படுபவர்
A.   இராவணன்
B.   இராமன்
C.   கோவலன்
D.   இலக்குவன்.
Answer: C.  கோவலன்
10.  இரட்டைக் காப்பியங்கள் என்று அடைமொழி பெற்ற நூல்கள்
A.   சிலப்பதிகாரம், மணிமேகலை
B.   மணிமேகலை, சிந்தாமணி
C.   சிந்தாமணி, குண்டலகேசி
D.   குண்டலகேசி, வளையாபதி.
Answer: A.  சிலப்பதிகாரம், மணிமேகலை
11.  பிரித்து எழுதுக : நல்லஃதுறும்
A.   நல்ல + அஃது + உறும்
B.   நன்மை + அஃது + உறும்
C.   நல்லஃது + உறும்
D.   நன்மை + அது + உறும்.
Answer: B.  நன்மை + அஃது + உறும்
12.  பிரித்து எழுதுக : புறத்துறுப்பு
A.   புறம் + உறுப்பு
B.   புறத்து + உறுப்பு
C.   புற + உறுப்பு
D.   புற + துறுப்பு.
Answer: A.  புறம் + உறுப்பு
13.  பிரித்து எழுதுக தரமில்லை
A.   தர + இல்லை
B.   தர + மில்லை
C.   தரம் + இல்லை
D.   தரம் + இல் + ஐ.
Answer: C.  தரம் + இல்லை
14.  பிரித்து எழுதுக : வெங்கதிர்
A.   வெங் + கதிர்
B.   வெங்கு + கதிர்
C.   வெம்மை + கதிர்
D.   வெண்மை + கதிர்.
Answer: C.  வெம்மை + கதிர்
15.  பிரித்து எழுதுக : மற்றிரண்டு
A.   மற்று + இரண்டு
B.   மற்ற + இரண்டு
C.   மற் + றிரண்டு
D.   மற்ற + விரண்டு.
Answer: A.  மற்று + இரண்டு
16.  எதிர்சொல் தருக : 'இளமை'
A.   முதுமை
B.   வறுமை
C.   சிறுமை
D.   அகவை
Answer: A.  முதுமை
17.  எதிர்சொல் தருக : 'இழந்தான்'
A.   அடைந்தான்
B.   பெற்றான்
C.   இழந்திலன்
D.   ஈட்டினன்.
Answer: B.  பெற்றான்
18.  எதிர்சொல் தருக : 'பெருமை'
A.   சிறுமை
B.   வறுமை
C.   வெம்மை
D.   சிறப்பு.
Answer: A.  சிறுமை
19.  எதிர்சொல் தருக : 'இம்மை'
A.   உண்மை
B.   இல்லாமை
C.   இயலாமை
D.   மறுமை.
Answer: D.  மறுமை.
20.  எதிர்சொல் தருக : 'இசை'
A.   மருள்
B.   எளிமை
C.   வசை
D.   முடிவு.
Answer: C.  வசை
21.  பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :
A.   கலித்தொகை
B.   குறிஞ்சிப்பாட்டு
C.   மதுரைக்காஞ்சி
D.   முல்லைப்பாட்டு.
Answer: A.  கலித்தொகை
22.  பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :
A.   மா
B.   பலா
C.   முருங்கை
D.   வாழை.
Answer: C.  முருங்கை
23.  பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :
A.   நகை
B.   இனிப்பு
C.   அழுகை
D.   வெகுளி:
Answer: B.  இனிப்பு
24.  பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :
A.   படி
B.   எழுது
C.   சொல்
D.   உண்டான்
Answer: D.  உண்டான்
25.  பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :
A.   நூலாடை
B.   பாவாடை
C.   மேலாடை
D.   பாலாடை.
Answer: D.  பாலாடை.
;