TNPSC Group 4 2011
Aptitude Questions 1 to 10
1.
சீரான பகடை ஒன்று உருட்டப்படுகிறது. இரட்டை எண் பகடையின் முகத்தில் தோன்ற நிகழ்தகவு
Answer:
D.
\(\dfrac{1}{2}\)
2.
ஒரு முக்கோணத்தின் அடிப்பக்கம் 9 செ.மீ. மற்றும் உயரம் 12 செ.மீ. எனில் அதன் பரப்பு
Answer:
D.
54 செ.மீ.\(^{2}\)
3.
\(5\sqrt{2} + \sqrt{32}\) ன் மதிப்பு
Answer:
D.
\(9\sqrt{2}\)
4.
அசல் ரூ. 3000 மற்றும் வட்டி வீதம் 4% க்கு இரண்டு ஆண்டுகளுக்கு தனி வட்டிக்கும் கூட்டு வட்டிக்கும் இடையே கிடைக்கும் வித்தியாசம்
Answer:
B.
Rs. 4.80
5.
29, 23, 25, 29, 30, 25, 28 இவற்றின் இடைநிலை
Answer:
C.
28
6.
n(A) = 5 எனில், n(P(A)) ன் மதிப்பு
Answer:
A.
32
7.
3, 8, 13, ..... என்ற கூட்டுத்தொடரின் முதல் 11 உறுப்புக்களின் கூடுதல்
Answer:
C.
308
8.
a = 5, b = 3 எனில் a\(^{2}\) + ab ன் மதிப்பு
Answer:
B.
40
9.
(- 1, - 3 ) மற்றும் ( - 5, - 7 ) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டின் நடுப்புள்ளி
Answer:
C.
(- 3, - 5)
10.
ஓர் இரு சக்கர ஊர்தியின் குறித்த விலை ரூ. 1,700. அந்த நிறுவனம் 10% தள்ளுபடி அளித்திடின், அந்த வண்டியின் விற்பனை விலை
Answer:
C.
ரூ. 1,530